| தமிழில் பல செய்யுள் நூல்களும் புகழ்பெற்ற பல இலக்கியங்களும் உள்ளன. அதில் | |||||||||||||||
| திருக்குறளும் ஒன்று. சில தமிழரின் வரலாற்று பெருமையை மறைக்கவே திருக்குறளைப் | |||||||||||||||
| முன்னிலைப் படுத்துகின்றனர். திருக்குறள் நீதி நூளாகும் அது வரலாற்றுப் பெருமைகளை | |||||||||||||||
| கூறவில்லை. திருக்கறள் அனைவரும் அறிந்தமையால் ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி | |||||||||||||||
| எழுதுகிறேன். | |||||||||||||||
| அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை | |||||||||||||||
| காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, | |||||||||||||||
| சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின. | |||||||||||||||
| இதில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர். | |||||||||||||||
| இவ்விரண்டும் கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமன்றி, சமகாலத்தில் | |||||||||||||||
| தோன்றியவையாகும். பிற மூன்று காப்பியங்களும் சோழர் காலத்தில் தோன்றியவையாகும். | |||||||||||||||
| ... காப்பியம் தமிழில் முக்கியபங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு | |||||||||||||||
| காப்பியமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று திகழ்கிறது. அதில், சிலப்பதிகாரம் தமிழில் | |||||||||||||||
| தோன்றிய முதல் காப்பியமாகும். அடுத்ததான மணிமேகலை தமிழின் முதல் சமயக் காப்பியம் | |||||||||||||||
| ஆகும். மூன்றாவதான சீவகசிந்தாமணி, விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த | |||||||||||||||
| முதல் காப்பியம் என்பதுடன், காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது. | |||||||||||||||
| நான்காவதாக உள்ள வளையாபதியில்,விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி | |||||||||||||||
| நிலைகளைகாணலாம், கடைசியாக உள்ள குண்டலகேசியோ சமயப்பூசல் அடிப்படையில் | |||||||||||||||
| தோன்றிய காப்பியம் ஆகும். | |||||||||||||||
| முதலில் சிலப்பதிகாரம் பற்றிக் காண்போம். செய்யுள் குறைவாகவும் புரியும்படி உரைநடையில் எழுதுகிறேன். | |||||||||||||||

No comments:
Post a Comment