
car : மகிழுந்து , சிற்றுந்து , சீருந்து .
lorry : சரக்குந்து , சுமையுந்து , சுமை ஊர்தி , பாரஊர்தி .
motorcycle : விசையுந்து , மிதியுந்து .
bicycle : மிதிவண்டி .
van : கூடுந்து , மூடுந்து .
bus : பேருந்து .
helicopter : உலங்கூர்தி /உலங்கு வானூர்தி
aeroplane : வானுர்தி , வான்கலம் , விமானம் .
tractor : ஏருந்து , உழுவை/ உழுபொறி/ உழவு இயந்திரம் .
No comments:
Post a Comment