வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கா, கவலை படாதீங்க, வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பது சாதாரண விஷயம் தான். ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் வருவதும், போவதும் சாதாரன விஷயம் தான். நீங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா அதுவும் நிறைய பிரச்சனை பன்னுதா, அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். பார்த்து உங்க ஆன்டிராய்டில் இருக்கும் பிரச்சனைக்கு சரியான தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டு பயனங்களின் போது ஆன்டிராய்டு டேட்டாவை எப்படி நிறுத்துவது:

ஆன்டிராய்டு சந்தையில் கிடைக்கும் ஏபிஎன்டிராய்டு (APNdroid) ஆப் உங்க ஆன்டிராய்டு போனின் டேட்டாக்கள் அனைத்தையும் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் சிறிய விட்ஜெட் மூலம் ஆஃப் செய்து விடும்
ஆன்டிராய்டு போன் ஜாம் ஆனால் என்ன செய்வது:

இதற்கான எளிய தீர்வு உங்க போனை ஒரு முறை ரீசெட் செய்தால் போதுமானது
சில ஆன்டிராய்டு ஆப்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை:

ஆன்டிராய்டில் சில ஆப்கள் அதிக ரெசல்யூஷனை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்
வைபை கனெக்ட் ஆனதை ஸ்மார்ட்போன் காட்டவில்லை:

வயர்லெஸ் நெட்வர்க்ஸ் - வைபை செட்டிங்ஸ் சென்று மெனு பட்டனை அழுத்துங்கள், அங்கு அட்வான்ஸ்டு ஆப்ஷனை தேர்வு செய்து ஸ்லீப் பாலிசியில் நெவர் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
அடிக்கடி மெமரி நிரம்பிவிடுகிறதா:

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கேச்சி நிரம்பிவிடுவது தான், இதை சரி செய்ய ஆன்டிராய்டு சந்தையில் கேச்சி க்ளினர் என்ற ஆப் கிடைக்கின்றது. இந்த ஆப் இந்த பிரச்சனையை சரி செய்து விடும்
டேட்டா பயன்பாட்டை கண்கானிப்பது எப்படி:

மை டேட்டா மேனேஜர் இதற்கு சரியான தீர்வாக இருக்கும் இந்த ஆப் நீங்க பயன்படுத்தும் டேட்டாக்களின் விவரங்களை பட்டியலிடும்
கீபோர்டு பயன்படுத்த கடினமாக உள்ளதா:
இந்த பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருக்கின்றது இதன் எடுத்துகாட்டு தான் ஸ்லைடு, இதன் மூலம் டைப்பிங் எளிதாக முடிந்து விடும்
சூரிய வெளிச்சத்தில் ஸ்கிரீனை பார்க்க முடியவில்லையா:

இதற்கு சரியான தீர்வு ஆன்டி கிளேர் ஸ்கிரீன் ப்ரோடெக்டர் தாங்க, இது சூரிய வெளிச்சத்திலும் ஸ்கிரீனை பார்க்க முடியும்
ஆப்ஸ்களை டெலீட் செய்வது எப்படி:

செட்டிங்ஸ் - அப்ளிகேஷன்ஸ் - மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் சென்று உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்யலாம்
மேப்களில் லொகேஷன் சரியாக காட்ட மறுக்கிறதா:

செட்டிங்ஸ் - லொகேஷன் - யூஸ் ஜிபிஎஸ் சாட்டிலைட்ஸ் ஆப்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள்
ப்ளாஷிங் எல்ஈடி இது உங்களுக்கு பிடிக்கவில்லையா:

செட்டிங்ஸ் - டிஸ்ப்ளே - நோட்டிப்பிக்கேஷன் ப்ளாஷ் சென்று எல்லா டிக் மார்க்களையும் எடுத்து விடுங்கள்
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை முழுமையாக அழிக்க என்ன செய்ய வேண்டும்:

பாக்ட்ரி டேட்டா ரீஸ்டோர் ஆப்ஷன் இதற்கு சரியான தீர்வாக இருக்கும், இதை செட்டிங்ஸ் - எஸ்டி போன் ஸ்டோரேஜ் சென்று வேலையை முடித்து கொள்ளலாம்
ஆன்டிராய்டு டேப்ளெட்களில் சில புத்தகங்கள் தெளிவாக இல்லையே ஏன்:

கஸ்டம் ராம் பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை ஏற்படலாம், இதை சரி செய்ய ஸ்டான்டார்டு ராம் பயன்படுத்தலாம்
ஆப்ஸ்களை தானாக அப்டேட் செய்ய முடியுமா:

இதற்கு மார்கெட் ஆப் சென்று மை ஆப்ஸ் மூலம் ஒரு அப்ளிகேஷனை தேர்வு செய்யுங்கள், இப்ப ஆட்டோ அப்டேட் செய்ய ஸ்கிரீன் தெரியும், உங்களுக்கு நம்பகமான ஆப்ஸ்களுக்கு மட்டும் இதை பயன்படுத்துங்கள்
கட்டன ஆப்ஸ்கள் எங்கிருக்கும்:

நீங்க புது போனை மாத்தும் போது சில ஆப்ஸகள் இல்லாமல் இருந்தால், மார்கெட் சப்போர்ட்டை அனுகுங்கள்
ஆப்ஸ் மார்கெட்:
ஆப் சென்று மெனு வை க்ளிக் பன்னுங்க. இப்ப செட்டிங்ஸ் - கன்டென்ட் பில்டரிங் சென்று உங்கள போன் அனுமதிக்கும் ஆப்ஸ்களை பார்க்க முடியும்
தேடுதல் வரலாறு:

இதற்கு கூகுள்.காம் / ஹிஸ்ட்ரி சென்று பதிவு செய்து உங்களின் தேடுதல் விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்ற ஆப்ஷனை எடுக்க முடியும்