‘‘மூலிகை சாகுபடியை இயற்கை முறையில் மட்டும் தான் செய்ய
வேண்டும்.... செய்யமுடியும். உடல் நலத்துக்காக பயிரிடப்படுகின்ற
மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளுக்கு ரசாயன மருந்து மற்றும்
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது தவறானது.
நம்மண்ணில் தானே மலர்ந்து கொண்டிருக்கும் அற்புதங்கள்தான்
மூலிகைகள். அழகு, அறிவு, ஆரோக்கியம் போன்றவற்றுக்காக
மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவற்றை இயற்கை
முறையில் பயிரிடுவதுதான் எல்லோருக்கும் நல்லது.’’ தொடர்புக்கு:
04366-224433.
No comments:
Post a Comment