
என்னையவள் காதலிக்கையில்
நான்சந்தித்த தனிமையெல்லாம் ...
கவிதையாச்சு ...
என்னையவள் பிரிந்தபின்
என்னைசந்தித்த தனிமையெல்லாம்
கண்ணீராச்சு ...
நான்சந்தித்த தனிமையெல்லாம் ...
கவிதையாச்சு ...
என்னையவள் பிரிந்தபின்
என்னைசந்தித்த தனிமையெல்லாம்
கண்ணீராச்சு ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
No comments:
Post a Comment