புருவமென்னும் நங்கூரத்தால் - என்
புலனைந்தை நிறுத்தினாய்
புடம்போட்ட தங்கம்போல் - என்
பூமனதை வருத்தினாய்
புலனைந்தை நிறுத்தினாய்
புடம்போட்ட தங்கம்போல் - என்
பூமனதை வருத்தினாய்
சரிந்துவிழும் கார்குழலால் - என்
சகாப்தத்தைப் புறட்டினாய்
சாயம்பூசா உதட்டைக்காட்டியே - என்னுள்
சக்கரைநோயை புகுட்டினாய்
சகாப்தத்தைப் புறட்டினாய்
சாயம்பூசா உதட்டைக்காட்டியே - என்னுள்
சக்கரைநோயை புகுட்டினாய்
உன்னுடைய வெட்கத்தை - உன்
உடம்புமுழுவதும் தேடப்போறேன்
பத்துவிரலால் உன்னுடம்பில் - நான்
பம்பரமாய் ஆடப்போறேன்
உடம்புமுழுவதும் தேடப்போறேன்
பத்துவிரலால் உன்னுடம்பில் - நான்
பம்பரமாய் ஆடப்போறேன்
சேர்த்துவைத்த வெக்கத்தை - அப்படியே
சேர்த்துவிடு என்னிடத்தில்
பார்த்துப்பார்த்து கவியெழுதி - அதை
படித்துக்காட்டுவேன் உன்னிடத்தில்
சேர்த்துவிடு என்னிடத்தில்
பார்த்துப்பார்த்து கவியெழுதி - அதை
படித்துக்காட்டுவேன் உன்னிடத்தில்
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
!['புருவமென்னும் நங்கூரத்தால் - என்
புலனைந்தை நிறுத்தினாய்
புடம்போட்ட தங்கம்போல் - என்
பூமனதை வருத்தினாய்
சரிந்துவிழும் கார்குழலால் - என்
சகாப்தத்தைப் புறட்டினாய்
சாயம்பூசா உதட்டைக்காட்டியே - என்னுள்
சக்கரைநோயை புகுட்டினாய்
உன்னுடைய வெட்கத்தை - உன்
உடம்புமுழுவதும் தேடப்போறேன்
பத்துவிரலால் உன்னுடம்பில் - நான்
பம்பரமாய் ஆடப்போறேன்
சேர்த்துவைத்த வெக்கத்தை - அப்படியே
சேர்த்துவிடு என்னிடத்தில்
பார்த்துப்பார்த்து கவியெழுதி - அதை
படித்துக்காட்டுவேன் உன்னிடத்தில்
என்றும் எழுத்தாணி முனையில் ...
@[256612747698514:274:கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )]'](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p370x247/11084246_1087325607960553_5693229901070080191_n.jpg?oh=29f90a3050f0677c9b93efb1bafd5863&oe=559D469E&__gda__=1436519259_0847281bdcd9de193045199092bf7862)
No comments:
Post a Comment