
தனிமைக்கீடாய் இனிமையில்லை -அதை
நாம்தேடிச் செல்லும்போது ...
தனிமைபோல் கொடுமையில்லை - அது
நம்மைத்தேடி கொள்ளும்போது ...
நாம்தேடிச் செல்லும்போது ...
தனிமைபோல் கொடுமையில்லை - அது
நம்மைத்தேடி கொள்ளும்போது ...
தனிமையில் நான் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
No comments:
Post a Comment