வணக்கம்!
அடுத்த மாதம் வங்கி வீட்டுக் கடன் கட்ட
பணம் வேண்டுமா?
வருடா வருடம் பென்ஷன் பிரோவிடெண்ட் ஃபண்ட்
-ல் பணம் செலுத்தும் திட்டத்திற்கு மாதந்தோறும் சேமிக்க வழி வேண்டுமா?
EMI இல்லாமல் கார் அல்லது பைக் வாங்க ஆசை
இருக்கின்றதா?
ஆறு மாதம் ஒரு முறை இந்திய அளவில் சுற்று
பயணம் செய்ய ஆசை இருக்கின்றதா?
உங்கள் ஆழ்மனதில் இது போன்று ஆசைகள் நிறைய உள்ளதா?
சுருக்கமாக சொல்ல போனால், வாழ்க்கையை உங்களுக்காக வாழ
ஆசைபடுகிறீர்களா?
இனி கவலை பட வேண்டிய அவசியமில்லை.
உங்களுக்காக நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
உங்கள் குழந்தைகளுக்கு சரியான வேலை
கிடைக்காமல், அவர்கள்
திறமைகள் வீணடிக்கப்படுகின்றது என்றால்?
அவர்களுக்கென இருக்கும் லட்சியத்தை
அடையும்வரை, குறைந்த
அளவு வருமானம் அவர்களே சம்பாதிக்க நீங்கள் ஏன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு
வழங்ககூடாது?
நீங்கள் மாத சம்பளத்தில் வேலை செய்கின்றீர்கள்
என்றால்,
நீங்கள் வேலை செய்யும் முதலாளிக்காக ஒரு
நாளைக்கு எவ்வளவு நேரம் யோசிக்கிறீர்கள்? ஒரு எட்டு மணி நேரம் யோசிக்கிறீர்கள்
என்றால், உங்களுக்காக
எப்பொழுது யோசிப்பீர்கள்?
உங்களுக்காக யோசிக்க நேரம் ஒதுக்கும் போது, வீட்டு பிரச்சினைகள் உங்களை விரட்டுகின்றதா?
சரி உங்களுக்கு குறைந்தது மாதம் இருபது
ஆயிரங்கள் இருந்தால், உங்கள்
அடிப்படை பிரச்சினைகள் தீர வாய்ப்பு உள்ளதா? தீர வாய்புள்ளது என்றால், கவலையை விடுங்கள், நான் வழிக்காட்டுகின்றேன் ஒரு உற்ற
நண்பனாக!
உங்கள் யோசனையிலும், புது முயற்சியிலும் மட்டுமே உங்களுக்கு
வெற்றி காத்துக் கொண்டிருக்கின்றது.
எந்த ஒரு புது முயற்சியும் ஒரு சவால் தான். ஒரு
சவாலை கையில் எடுக்கும் போதுதான், ஒரு வெற்றியும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.
உங்களை ஏமாற்றும் நோக்கம் இங்கு கிடையாது.
உலகால் அறியப்படாத ரகசியங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்க மட்டுமே எனக்கு
தெரியும்.
நீங்கள் அடையும் லாபத்தை உடனடியாக உங்கள்
வங்கி கணக்குக்கு அனுப்பிக் கொள்ளலாம். இடை தரகர்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
நன்றாக இப்போது கவனித்துக்கொள்ளுங்கள், நான் இல்லாமல் அல்லது என் உதவி இல்லாமல்
நீங்களே உங்கள் சுய விருப்பத்துடனும் நல்ல பாதுகாப்புடனும் இந்த தொழிலை எப்படி
செய்வது என்பதை பற்றி தான் நான் உங்களுக்கு தெளிவாக கற்றுக்கொடுக்கப் போகிறேன்.
இந்த தொழிலை இப்போதே தொடங்குவது அல்லது செய்யாமல் தள்ளி போடுவது அடுத்த விசயம்.
ஆனால் கற்றுக்கொள்வது உங்கள் கர்ம பலனாக கூட இருக்கலாம் அல்லவா? காலம் கனிந்து வரும் நேரமாக கூட இருக்கலாம்
இது!
வழி காண்பிக்க நான் தயார்.
நீங்கள் தயார் என்றால், உங்கள் விவரங்களை கொடுத்து விட்டு
நீங்களும் தயார் ஆகவும்! அணுக வேண்டிய தொலைபேசி எண் - 9597771037
நாம் முதலில் இந்திய பண மதிப்பை பற்றியும், இந்திய நாணய மதிப்பு வெளி நாட்டில் உள்ள பண
மதிப்போடு எப்படி வேறுபடுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்துக் கொள்ளும் முன்பு, நம் குடும்ப பொருளாதார மதிப்பை பற்றி ஆழமாக
புரிந்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து குடும்ப தலைவர்களுக்கும்
வெளிப்படுத்த முடியாத ஒரு உள்ளுணர்வு பயம் ஒன்று உண்டு. ஒரு வேலை நாம் இல்லை
என்றால் அல்லது விபத்து நேரிட்டால், நம் குடும்பம் எப்படி வாழ்வாதாரத்தை
காப்பாற்றிக்கொள்ளும், மேலும்
நாம் அதற்காக என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அல்லது என்ன செய்ய நாம் தவறி
விட்டோம்? என்ற
உணர்வு அவர்களிடத்தில் இருந்து கொண்டே இருக்கும். இதை சரி செய்யும் போராட்டத்தில்
வாழ்க்கையை நகர்த்திக்கொண்டே, அன்றாட செலவுகளுக்கும் நாம் சம்பாரிக்க வேண்டிய சூழ்நிலையில்
தள்ளப்பட்டுள்ளோம்.
சிலர் சொந்த தொழிலில் இறங்கி நல்ல லாபத்தை
அடைகிறார்கள். சிலர் நல்ல நிறுவனத்தில் நல்ல வருமானத்தை பெறுகிறார்கள். சிலர் நல்ல
வேலை கிடைக்க குறைந்த வருமானத்தை பெற்றுக்கொண்டு ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை
செய்வார்கள். சிலர் வேலையே கிடைக்காமல் காத்துகிடப்பார்கள். எது எப்படி இருந்தாலும் நம்
உள்ளுணர்வுக்குள் இருக்கும் பயம் நீங்க வேண்டும் என்றால், நம்மிடம் வருமானம் அதிகமாக கிடைக்க
வேண்டும்.
சரி, நான் இருக்கும் போது, நீங்கள் எதற்கு கவலை பட வேண்டும்? நான் உங்களுக்கு நல்ல பாதையை உருவாக்கி
கொடுக்க தயாராக இருக்கின்றேன். ஒரு உன்னதமான நம்பிக்கை என் மூலம் உங்களுக்கு
உதயமானால், அது
எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே உருவாக்கி தரும் என்ற நம்பிக்கையில் உங்களுடன் பயணிக்க விரும்புகின்றேன்.
இப்பொழுது நான் மேலே சொன்ன பண மதிப்பை
பற்றி ஆலோசிப்போம். ஒருவர் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு இந்தியாவில்
பொருளாதாரம் முன்னேறியுள்ளது. மாதம் 15000 ரூபாய் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை
செலவுகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
இதை போலவே வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் 500 டாலர் என்பது அடிப்படையான வருமானம். ஆனால்
அந்த 500 டாலர் என்பது இந்தியாவில் 35000 ரூபாயாக உள்ளது. அதனால் மட்டுமே சென்னை , பெங்களூர், கோயம்புத்தூர், போன்ற இடங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள்
வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின்
ஒருநாள் அடிப்படை வருமானத்தை இங்கு வேலை செய்யும் நம்ம ஊர் ஆட்களுக்கு ஒரு மாத
வருவாயாக கொடுத்து வேலை வாங்கி கொள்கின்றது.
இந்த மாதிரியான IT வருமானம் ஒரு விவாசய குடும்பத்திற்கு
போதுமானதாக இருந்த காரணத்தினால், இருக்கும் விவசாய நிலத்தை விற்று தன் மகன் மகள்களை இன்ஜினியரிங்
படிக்க வைத்தார்கள். இதனால் ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த IT நிறுவனத்திற்குள் வேலை செய்ய முடியாத நிலை
ஏற்பட்டு, இன்ஜினியரிங்
படிப்பு இன்று மட்டமான படிப்பாக மாறிவிட்டது.
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது
இரண்டு விசயங்கள் மட்டுமே.
ஒன்று, அமெரிக்காவில் 500 டாலர் என்பது இந்தியாவில் 35000 ரூபாய். அதை போலவே இந்தியாவில் 500ரூபாய் என்பது அமெரிக்காவில் வெறும் 7 டாலர் மட்டுமே என்பது.
இரண்டு, என் மகன் சென்னையில் ஐடி நிறுவனதில் வேலை
செய்கின்றான் என்ற பெருமை போய், இப்போது என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கின்றான் என்பது
பெருமையாகிவிட்டது. இது அனைத்தும் டாலர் மதிப்பை பொறுத்தே வித்யாசப்படுகின்றது
என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதனால் நாம் இனி கற்றுக்கொள்ள போவதும்
டாலர் பற்றிய விசயத்தைதான் என்பதை இந்தநேரம் புரிந்து கொண்டிருபீர்கள் என்று
நம்புகின்றேன்.
நான் முன்பு சொன்னது போல, அமெரிக்காவில் 7$ டாலர் சம்பாதிப்பது மிக மிக சுலபம்தான்.
அதாவது நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் உங்களிடம் இன்று எனக்கு ஒரு 20$ டாலர் சம்பாதித்து கொடுப்பீர்களா? என்று நான் உங்களிடம் கேட்டால்... ஜூஜிபி
என்று சொல்லி எப்படியாவது சம்பாதித்து கொடுப்பீர்கள். ஆனால் அந்த 20$ இந்திய மதிப்பில் எனக்கு 1400 ரூபாயாக இருக்கும். மாத கணக்கில் தினமும் 20$ டாலர் என்று எடுத்துக்கொண்டால்,
600$ டாலர் ஆக இருக்கும்.
அதாவது 42000 ரூபாய்.
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே
தினமும் மிக மிக குறைந்த அளவான 20$ அமேரிக்க பணத்தை சமாபதிக்க நான் உங்களுக்கு
துள்ளியமாக கற்றுக்கொடுத்தால் உங்களுக்கு சந்தோசமாகத்தானே இருக்கும்?
ஆம் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது, இன்றைய உலக வர்த்தகத்தில் முக்கியபங்கு
வகிக்கும், நாணய
வர்த்தகம்தான். அதாவது பணத்தையே விற்பனை பொருளாக மாற்றி பணம் சம்பாதிக்கும்
நுணுக்கமான தொழிலைதான் நாம் கற்றுக்கொள்ளபோகிறோம்.
இது ஒரு தங்க முட்டை இடும் வாத்து போன்றது.
ஒரு வாத்தின் குறைந்தபட்ச விலை (1000$) 75000ரூபாய். அது தினமும் ஒரு முட்டை இடும்.
அந்த ஒரு முட்டையின் விலை (20$) 1400 ரூபாய். ஒரு மாததிற்க்கு 30 முட்டை நமக்கு சுலபமாக கிடைக்கும் என்று
கணக்கு போட்டு அதன் மதிப்பை இந்நேரம் மனதில் வைத்துக்கொண்டிருபீர்கள் என்று
நம்புகிறேன்.
ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தொழில் அனுபவம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 500$ டாலர் என்பது சுலபமாக
எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாம் மிக மிக கவனமாக மாதம் 600$ எடுக்கும் அளவுக்கு நான் கற்றுக்கொடுத்து
விடுவேன். ஆனால் நீங்கள் மேலும் கவனமாக செயல்பட்டு அதில் பாதி அளவான 300$ சம்பாதித்து எடுத்தாலே,
120 நாட்களில் அதாவது
மூன்றரை மாதத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப சம்பாதிக்கும் அற்புத தொழில் இது
மட்டுமே.
எனக்கு தெரிந்த சில இளைஞர்கள் நான்கு பேர்
சேர்ந்து வாரம் முழுக்க வேலை செய்து வார இறுதியில், விமான டிக்கெட்டை முன் பதிவு செய்து கொண்டு
வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதை மட்டுமே தொழிலாக வைத்துள்ளனர். அவர்கள்
ஒவ்வொருவரும் ஒரு வாரத்திற்க்கு குறைந்தது 1500$ டாலர்கள் சம்பாதிக்கின்றனர்.
நான் சிறிது மாறுபட்டு ஒரு மாதத்திற்கு 600$ சம்பாதித்தவுடன் வேலையை முடித்துக்கொள்வேன். அளவான பணமே
அளவான சந்தோசம். என் கையில் தங்க முட்டையிடும் வாத்தும் அதன் முட்டையும்
இருக்கிறதென்ற சந்தோசத்தில் நிம்மதியான தூக்கமும் கிடைக்கிறதென்று சொல்லும் போது, இதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே
உங்களுக்கு அது புரியும் நண்பர்களே!
கற்பது மந்திரம். கற்றுக்கொடுப்பது மட்டுமே
என் தாரக மந்திரம்!!!
Any further update regarding above this topic.pls give mobile no...
ReplyDelete9597771037 This is my contact number
Deletetext me to this number 9597771037
ReplyDeletethank you
ReplyDelete