திருமணப்
பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதுடன்,
ஜாதகத்தில் களத்திரதோஷம், பாவாதிதோஷம், ஆயுள்பாவம், புத்தியபாவம்,
யோகஅமைப்புகள், திசைகள், திசா- சந்திப்பு ஆகியவற்றையும் முக்கியமாக அலசிப்
பார்த்த பின்னரே விவாகம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம்
ஜாதகத்தில் லக்னம், ராசி, சுக்ரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகமாகும். மூன்று இடங்களுக்கும் இருந்தால் முழுச் செவ்வாய் தோஷமாகும். இதில் ஆண், பெண் இருபாலருக்கும் தோஷமிருந்தாலும், தோஷம் இல்லாமல் இருந்தாலும், தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருப்பினும் திருமணம் செய்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து, மற்றொருவருக்கு இல்லாதிருந்தால் விவாகம் செய்யக் கூடாது. லக்ன ரீதியான செவ்வாய் தோஷம் கடுமையானதாகும்.
செவ்வாய் 12-ல் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை பலவீனப்படும். 12-ம் இடம் புதன், சுக்ரன் வீடானால் தோஷம் குறையும்.
செவ்வாய் தோஷப் பரிகாரம்!
1. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு செவ்வாய் இருக்குமிடம் ஆட்சி, உச்ச வீடானால் தோஷம் குறையும்.
2. செவ்வாயுடன் குரு சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் குறையும்.
3. கடக சிம்ம லக்னங்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய்க்கு சுப ஆதிபத்யம் என்பதால் தோஷம் குறையும்.
4. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு, செவ்வாய் நட்பு ராசியில் இருப்பினும், செவ்வாய் நின்ற ராசிக்குடையவர் கேந்தி திரிகோணங்களில் நட்பு நிலையில் இருப்பினும் செவ்வாய் தோஷம் குறையும்.
5. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று முறையான பரிகாரங்கள் செய்வதுடன், செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வந்தால் தோஷம் குறைந்து யோகம் வரத் தொடங்கும்.
6. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு செவ்வாயுடன் சுக்ரன் சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டால் தோஷம் கடுமையாக இருக்கும்.
எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம் என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே அவசியம் இதைப் பார்க்க வேண்டும்.
பத்துப்பொருத்தங்கள் எவை எவை?
1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசி அதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை
பெண்ணின் நட்சத்திரம் ரோஹிணி (ரிஷப ராசி)
வ.எ. ஆணின் நட்சத்திரம், ராசி அமையும் மொத்தப்
பொருத்தங்கள் பொருத்தம்
1 அஸ்வினி (மேஷம்) - 2,3,4,5,6,7,9,10 - 8
2 பரணி (மேஷம்) -1,2,4,5,6,7,9,10 - 8
3 கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) 1,2,4,5,6,7,9,10 - 8
4 கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) - 1,2,4,5,6,7,9,10 - 8
5 ரோஹிணி (ரிஷபம்) - பொருத்தம் உண்டு - 7
6 மிருகசீரிஷம் 1,2-ம்பாதம் (ரிஷபம்) - 1,2,5,6,7,9,10 - 7
7 மிருகசீரிஷம் 3,4-ம் பாதம் (மிதுனம்)- 1,2,5,7,9,10 - 6
8 திருவாதிரை (மிதுனம்) - ரஜ்ஜு தட்டும்
9 புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்) - 1,2,3,5,7,9,10 - 7
10 புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) - 1,2,3,5,8,9,10 - 7
11 பூசம் (கடகம்) 2,5,8,9,10 - 5
12 ஆயில்யம் (கடகம்) 1,2,5,8,9,10 - 6
13 மகம் (சிம்மம்) 2,3,9,10 - 4
14 பூரம் (சிம்மம்) 1,2,4,9,10 - 5
15 உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்) - 1,2,4,5,9,10 - 6
16 உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி) - 1,2,4,5,7,9,10 - 7
17 ஹஸ்தம் (கன்னி) - ரஜ்ஜு தட்டும்
18 சித்திரை 1,2-ம் பாதம் (கன்னி) - 1,2,4,5,7,9,10 - 7
19 சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்) - 1,2,4,5,7,8,9,10 - 8
20 சுவாதி (துலாம்) - ரஜ்ஜு தட்டும்
21 விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்) - 1,2,3,4,5,7,8,9,10 - 9
22 விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) - 1,2,3,4,5,6,7,9,10 - 9
23 அனுஷம் (விருச்சிகம்) - 2,4,5,6,7,9,10 - 7
24 கேட்டை (விருச்சிகம்) - 1,2,4,5,6,7,9,10 - 8
25 மூலம் (தனுசு) - 2,3,4,5,7,9,10 - 7
26 பூராடம் (தனுசு) - 1,2,4,5,7,9,10 - 7
27 உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) - 1,2,4,5,7,9,10 - 7
28 உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்) - 1,2,4,5,7,9,10 - 7
29 திருவோணம் (மகரம்) - ரஜ்ஜு தட்டும்
30 அவிட்டம் 1,2-ம் பாதம் (மகரம்) 1,2,4,5,6,7,9,10 - 8
31 அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) 1,2,4,5,6,7,9,10 - 8
32 சதயம் (கும்பம்) - ரஜ்ஜு தட்டும் -
33 பூரட்டாதி1,2,3-ம் பாதம்(கும்பம்) 1,2,3,4,5,6,7,9,10 - 9
34 பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) - 1,2,4,5,6,7,9,10 - 8
35 உத்திரட்டாதி (மீனம்) - 2,4,5,6,7,9,10 - 7
36 ரேவதி (மீனம்) - 1,2,4,5,6,7,9,10 - 8

Thanks for sharing this amazing piece of content. Using our Thirumana Porutham Tamil calculator you can find out the number of matching poruthams.
ReplyDelete