Sunday, May 12, 2013

"பயன் தரும் மூலிகைச் செடிகளும் - தானியங்களும்"! ! ! !

வல்லாரைக் கீரை
என்ன சத்துக்கள்?

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள ் இதிலுள்ளது.
என்ன பலன்?

ஞாபக சக்தியை அதிகரிக்கும்
தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும்.

உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும ்.

படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.

அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.

கண் மங்கலை சரி செய்யும்.

உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும்.

வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

டிப்ஸ்
இந்தக் கீரையை சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது . புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல்அரைக்கலாம். பாசிப்பருப்புடன ் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

No comments:

Post a Comment