இந்தியாவில் எந்தெந்த மண்ணில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
கரிசல் மண்:
புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை
வண்டல் மண்:
தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி
களர்மண்:
குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை
உவர் மண் :
சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு
அமில நிலம் :
குமிழ்,சில்வர் ஒக்
சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் :
பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்
வறண்ட மண் :
ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்
களிமண் :
வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்
சுண்ணாம்பு படிவம் உள்ள மண்:
வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்
குறைந்த அழமான மண் :
ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை
இந்த மண் வகைகளை பயன்படுத்தி மரக்கன்றுகள் (saplings) வளர்க்கலாம்.
இவ்வாறு வளர்க்கப்படும் மரங்கள் அனைத்தும் வளமுடன் காணப்படும்.
{ மரம் வளர்ப்போம் வாருங்கள் }
No comments:
Post a Comment