சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.
௧) குழல்
- குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.
௨) உயிர்த்தூம்பு
- ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும்.
௩) குறும்பரந்தூம்பு
- இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது.
No comments:
Post a Comment