Sunday, January 24, 2016

தமிழர்கள் மகிழ்ச்சியுடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள்


சிற்பக்கலையில் நகைச்சுவையும் தந்தார்கள் நம் முன்னோர்கள். என்ன அழகு பார்த்தீர்களா? ஒவ்வொன்றும் ஒரு சேட்டை செய்யுது. முன்னொரு காலத்தில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

படம் : சசிதரன்.

No comments:

Post a Comment