Saturday, April 26, 2014

சிவதாண்டவ வகைகள்

சிவதாண்டவ வகைகள்
ஐந்து தாண்டவங்கள்
 ஐம்பெரும் தாண்டவங்கள்.

ஆனந்த தாண்டவம்
அசபா தாண்டவம்
ஞானசுந்தர தாண்டவம்
ஊர்த்தவ தாண்டவம்
பிரம தாண்டவம் 

ஏழு தாண்டவங்கள்
 சப்த சிவதாண்டவங்கள்
சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.

காளிகா தாண்டவம் - ச
சந்தியா தாண்டவம் - ரி
கௌரி தாண்டவம் - க
சம்கார தாண்டவம் - ம
திரிபுர தாண்டவம் -ப
ஊர்த்துவ தாண்டவம்- த
ஆனந்த தாண்டவம் - நி

சப்த விடங்க தாண்டவங்கள்
அஜபா தாண்டவம்
வீசி தாண்டவம்
உன்மத்த தாண்டவம்
குக்குட தாண்டவம்
பிருங்க தாண்டவம்
கமல தாண்டவம்
ஹம்சபாத தாண்டவம்
நவ தாண்டவங்கள்

 நவ சிவதாண்டவங்கள்
நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன,.

நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்
நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்
நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்
நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்
நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்
நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்
நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்
நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம்

No comments:

Post a Comment