Wednesday, December 18, 2013

EXPORT PART 1 ஏற்றுமதி பொருட்களை தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ளவேண்டியவைகள்

Ø இறக்குமதி செய்யும் நாடு மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடு கொண்டுள்ள அந்த பொருட்களின மீதான விதிமுறைகளை , நடைமுறைகளை பற்றிய அறிவு இருத்தல் அவசியம்.

Ø இறக்குமதி நாட்டில் அந்த பொருட்களின மீதான இறக்குமதி விதிமுறைகளை , நடைமுறைகளை பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø அந்த பொருட்கள் தொடர்ந்து கிடைக்க கூடிய வாய்ப்பு மற்றும் அதிலுள்ள இலாபம் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø அந்த பொருட்களின் மீதான வரித்தீர்வை திரும்ப பெறுதல் ( Duty Drawback ) மற்றும் இறக்குமதி வரித்தீர்வை மறுபயன்பாடு (import replenishment ) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø வெளிநாட்டில் நிகழ்கின்ற தேவைகள் அந்த தேவைகளில் ,தரங்களில் ,அவ்வப்போது நிகழ்கின்ற மாற்றங்கள் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø தொடர்புகொள்ளும் நடுகட்கு இடையில் அந்த பொருட்களின் மீதான ஒதுக்கீடு முறை (Quota fixation ) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø அந்த பொருட்கடகு அந்நாட்டில் மற்ற நாட்டு ஏற்ரறுமதியாள்ர்களால் நிலவும் சந்தை போட்டி, அதனுள் ஊடுருவும் திறன் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø ஏற்றுமதி நாட்டில் அந்த பொருட்கடகு வரித்தீர்வை முன்னுரிமை (tariff preferences ) உள்ளதா இல்லையா என்பதை பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø பொருத்தமான பொதிதல் (Packaging ) மற்றும் குறிப்பொட்டி (Labeling) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø பொருத்தமான அந்நாட்டிற்கு அனுப்பிட தேவையான சரக்கு மாற்ற கூறுகள் ,தன்மைகள் () Mode of transport and Logistics. ) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

எதை ஏற்றுமதி செய்வது ?

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எந்த பொருளை விற்க வேண்டும் என்பதை கவனமாக தேர்வு செய்தல் மிக அவசியம் . அந்த பொருளுக்கு அந்த நாட்டில் தேவையிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் .ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி பொருட்கள் தரம் வாய்ந்ததாக தனது போட்டியாளர்களின் தரத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏற்றுமதி பொருட்கள் கூடியவரை குறைந்த உற்பத்தி செலவுகளுடன் தரம் வாய்ந்ததாக விற்பனை போட்டியில் விலை முன்னுரிமை பெறக்கூடியதாக இருத்தல் அவசியம் .அதே நேரத்தில் பொருட்கள் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து விற்பனை செய்யும் வகையில் போதுமான கையிருப்பில் இருத்தல் அவசியம்.

எங்கு ஏற்றுமதி செய்வது ?
Photo: எங்கு ஏற்றுமதி செய்வது ?

ஏற்றுமதி நாட்டை தேர்வு செய்யும் முன்பாக குறிக்கொண்ட நாட்டின் சந்தியினை (target markets) பற்றிய போதுமான விவரங்களை முதலில்           சேகரித்துகொள்ள வேண்டும் . அவையாவன முந்தைய செயல்கள் (past performance )  சந்தையின் அளவு ,அரசியல் மற்றும் பொருளாதார நடைமுறைகள் , தேர்வு செய்த பொருட்கட்கு அந்நாட்டிலுள்ள வாய்ப்பு , தேவை நிலைப்பாடு (demand stability ) முன்னேறும் நாடுகளுக்கான முன்னுரிமை வழங்கல் (preferential treatment ) குறிப்பிட்ட பொருட்களில் மற்ற போட்டி நாடுகள் செயல்படுத்தும் சந்தை ஊடுருவல் , குறிப்பிட்ட நாடுகளுக்கிடையிலான தூரம் , சரக்கு      மாற்ற் இடர்கள் , மொழி இடர்கள் , வரித்தீர்வை மற்றும் வரித்தீர்வையற்ற தடை நடைமுறைகள் (tariff and non- tariff barriers ) , உள்கட்டமைப்பு பகிர்மாணம் (infrastructure  distribution ) ,சநதையில் நிலவும் தேவை (demand ) அளவு , எதிர்பார்க்கும் சநதை நீட்டிப்பு கால அளவு (expected span of market and product ) , விற்பனை மற்றும் பகிர்மாணம் கூறுகள் (distribution channel)

சந்தை ஆய்வு அம்சங்கள்

Ø     மனித விவரங்கள் மற்றும் பருநிலை சூழல் (Demographic and Physical Environment )

மொத்த மக்கள் தொகை மற்றும் அடர் வளர்ச்சி நிலை (Total population and growth density trends. )
குறிக்கொண்ட வயதினோரின் மக்கள் தொகை பகிர்மாணம்
ஊரக ,ஊராட்சி , பேரூராட்சி மக்கள் தொகை பகிர்மாணம்
பருவ நிலை தட்ப வெட்ப மாறுபாடுகள் சந்தைப்படுத்தும் பொருட்களில் ஏற்படுத்தும் தாக்கம்
ஏற்றுமதி கூடத்திலிருந்து துறைமுகத்திறக்குள்ள தூரம்
சரக்குமாற்ற,தொலைதொடர்பு உள்கட்டமைப்பின் தரம் மற்றும் நிலை
சரக்கு மாற்றம் , சரக்கு கப்பல் வசதி , பொதிதல்(packaging )  , சரக்கிறக்கம் (unloading  ) போன்ற போத்மான வசதி தொடர்புகள்

Ø     அரசியல் சூழ்நிலை (Political Environment   )

அரசியல் அமைப்பு முறை வர்த்தக பரிமர்றங்கட்கு ஏற்புடையதாய் உள்ளதா ?
தனியார் வர்த்தக பரிமர்றங்களில் அரசு எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுகிறது ?
இறக்குமதி பற்றிய அந்த அரசின் நிலைப்பாடு
அரசு நிலையானதா?
வர்த்தக தடை , வரிதீர்வை , மற்றும் ஒதுக்கீடு நீக்கம் (dismantling of quotas)  போன்றவைகளில் அரசின் நிலைப்பாடு

Ø     பொருளாதார சூழ்நிலை (Economic Environment  )

உயரும் அளவிலான ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்திற்கு அந்நாடு உடன்படுகிறதா ?
பொருளாதார வளர்ச்சி நிலை முன்ணறிவு
நிகர தேசிய உற்பத்தி (Gross National Product ) மற்றும் நிகர் நிதி நிலை (balance of payments )
மொத்த பொருளாதாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதி விழுக்காடு பங்கு
அந்நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி சரிவிகிதம் (ratio )
பண வீக்க அளவு (Rate of inflation ) , மற்றும் அந்நிய செலாவணி ஒழுங்குமுறைகள் .
அந்நாட்டின் தனிமனித வருமானம் (Per capita income )

Ø     தொழில் நுட்ப சூழ்நிலை (Technological Environment

வாடிக்கையாளர்களின் நிறை எத்ர்பர்ப்பு
மனோபவ நிகழுமை
உயரும் உற்பத்தி திறன்
ஆய்வு மேம்பாட்டுக்கான செலவு
மூலதன தேவை

Ø     சமுதாயம் மற்றும் பண்பாட்டு சூழ்நிலை

நுகர்வோர் பொருட்களின் மீதான செலவுகளில் வருமானத்தின் விழுக்காடு
மக்களின் கல்வித்தர விழுக்காடு ,கல்வித்தர உயர்வினாளன சிறப்பு பயன்கள்
அடையாளங்காணப்பட்ட நடுத்தர வர்க்கனத்தினரின் மக்கள் தொகை விழுக்காடு

Ø     சந்தை நுழைவு

நமது சந்தையுடன் குறிக்கப்பட்ட சந்தை  எந்த அளவிற்கு ஒன்றாயிரிக்கைறது
பொருள்களில் மாற்றம் செய்வதற்கான தேவையுள்ளதா ?
ஒவ்வொரு நாட்டுக்குமுள்ள பகிர்மாண சட்ட அம்சங்களை தொகுப்பு செய்வது
அந்த பொருட்களின் மீதான இறக்குமதி நடைமுறைகள், தொழில் நுட்ப , சுற்று சுழல் மற்றும் ஆவணங்களின் தேவை
அந்த பொருகளின் மீதான அறிவுசார் சொத்து பாதுக்கப்பு விதிமுறைகளின் தாக்கம்
வர்த்தக முரணபாடு ஏற்படும் தருணத்தில் அந்நாட்டின் நீதி அமைப்பு நியாமான ஒருதலைபட்சமற்ற பரிசீலனை வழங்குமா ?
வெளிநாட்டு முதலீட்டாளர்கட்குள்ள வரி விதிப்பு முறைகள் மற்றும் இலாப மாற்று  வரிவிதிப்பு முறைகள் உள்ளனவா ?

More information about export import news click the link here
https://www.facebook.com/VgpInternational

நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு 7 கோடி முட்டை ஏற்றுமதி

Photo: நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு 7 கோடி முட்டை ஏற்றுமதி

நாமக்கல் : நாமக்கல்லில் இருந்து ஒரே மாதத்தில் 7 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதித்திருந்த ஓமன் அரசாங்கம் அந்த நாட்டில் முட்டை தேவை அதிகரித்ததால், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய முட்டை இறக்குமதிக்கான தடையை விலக்கி கொண்டது. அந்த நாட்டை சேர்ந்த கால்நடை வல்லுநர்கள் நாமக்கல் பகுதிக்கு நேரில் வந்து பண்ணைகளை ஆய்வு செய்து முட்டை ஏற்றுமதிக்கான ஆர்டர்களை அளித்தனர். இதை தொடர்ந்து அந்த நாட்டுக்கு தினமும் 10 லட்சம் முட்டை வரை ஏற்றுமதியாகிறது.

இதேபோல ஆப்கானிஸ்தான் நாட்டில் குளிர்காலம் துவங்கி உள்ளதால் அந்த நாடு இந்திய முட்டைகளை அதுவும் குறிப்பாக நாமக்கல் முட்டைகளை அதிகளவில் இறக்குமதி செய்ய ஆர்டர் அளித்துள்ளன. இதனால் கடந்த செப்டம்பரில் ஓமன், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடாநாடுகளுக்கு 7.32 கோடி முட்டை ஏற்றுமதியாகி உள்ளது. கடந்த 9 மாதத்தில் செப்டம்பரில் தான் அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகி உள்ளது. 2012 செப்டம்பரில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு 4 கோடி முட்டைகளே ஏற்றுமதியாகி உள்ளன.

இதுகுறித்து முட்டை ஏற்றுமதி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘ஓமன் அரசு தடையை விலக்கி கொண்டதால் அங்கு தற்போது முட்டைகள் செல்கின்றன. வெளிநாடுகளில் குளிர்கால சீசன் தொடங்கி உள்ளதால் முட்டை தேவை அதிகரித்துள்ளது. அக்டோபரில் மட்டும் 10 கோடி முட்டை ஏற்றுமதியாகும்,‘‘ என்றார்.
முட்டை ஏற்றுமதி அதிகரித்து வந்தாலும், தீவன விலை உயர்வால் உற்பத்தி இந்த ஆண்டில் தொடர்ந்து சரிந்து வருகிறது.

  1. புண்ணாக்கு ஏற்றுமதி 3 லட்சம் டன்னாக வளர்ச்சி

    நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 3,07,733 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1,25,780 டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், இந்திய சோயா புண்ணாக்கு மற்றும் கடுகு புண்ணாக்கிற்கு, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரித்தையடுத்து, ஒட்டு மொத்த புண்ணாக்கு ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
    கணக்கீட்டு மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 1,83,555 டன்னாகவும், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, 90,735 டன்னாகவும் அதிகரித்துள்ளது. இவை தவிர, ‹ரியகாந்தி புண்ணாக்கு ஏற்றுமதி, 30,943 டன்னாகவும், தவிட்டு புண்ணாக்கு, 2,500 டன்னாகவும் உள்ளது.ஜப்பான்:இருப்பினும், நடப்பு நிதிஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்து, 13.35 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 14.82 லட்சம் டன்னாக இருந்தது.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஐந்து மாத காலத்தில், ஜப்பான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 84 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 85,181 டன்னில்இருந்து, 13,077 டன்னாக சரிவுஅடைந்துள்ளது. இதே போன்று, வியட்நாமிற்கான புண்ணாக்கு ஏற்றுமதியும், 74 சதவீதம் சரிவடைந்து, 1,65,778 டன்னிலிருந்து, 42,981 டன்னாக குறைந்துள்ளது.
    மேலும், இந்தோனேஷியாவிற்கான இதன் ஏற்றுமதி, 64 சதவீதம் குறைந்து, 96,900 டன்னில் இருந்து, 34,313 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.தென்கொரியா:அதேசமயம், ஈரான் மற்றும் தென்கொரிய நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி முறையே, 4,72,361 டன் மற்றும் 4,16,043 டன் என்ற அளவில் சற்று உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 80 சதவீதத்திற்கும் அதிகமான புண்ணாக்கு, குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் வாயிலாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது
    Photo: புண்ணாக்கு ஏற்றுமதி 3 லட்சம் டன்னாக வளர்ச்சி

    பணப்பட்டுவாடா முறைகளும் METHOD OF PAYMENT மற்றும் சர்வதேச விலைக் குறியீடுகளும்

    பணப்பரிமாற்ற நிபந்தனைகள் ( Terms of Payment )

    நாம் நம் பொருளுக்கான விலையை நிர்ணயித்துப் பின் இறக்குமதியாளருக்கு தெரிவிக்க வேண்டும். பொருளின் விலையை தெரிவிக்கையில் நாம் பொருளுக்கான பணத்தை எவ்வாறு பெற விரும்புகிறோமோ அவ்வகையை தெரிவிக்க வேண்டும். அதற்காக நாம் பணப்பட்டுவாடா வகைகளை அறிதல் அவசியம் ஆகும். அவை,

    L / C ( Letter of Credit )
    DP ( Documents on Payment )
    DA ( Documents on Acceptance )

    L / C Letter of Credit வகை பணப்பட்டுவாடா

    ஏற்றுமதி வியாபாரத்தில், பணப்பட்டுவாடா வகைகளை L / C Letter of Credit வகை சிறந்ததாகும். இறக்குமதியாளருக்கு நாம் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருளின் மதிப்புக்கு, இறக்குமதியாளர், அவரது வங்கியில் நாம் முன் பணம் பெற்றுக் கொள்ள சிபாரிசு செய்யும் முறை ஆகும். இந்த வகை பணப்பட்டுவாடா முறையில் ஏற்றுமதியாளர் 90 % வரையில் முன் கடன் பெறலாம். இந்த வகையான பணப்பட்டுவாடா எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

    இறக்குமதியாளர் நாம் கேட்டுக் கொண்ட அடிப்படையில், தனது வங்கிக்கு ஏற்றுமதியாளரின் பெயரில் L / C - யை தருமாறு கேட்டுக் கொள்ளும்.
    இறக்குமதியாளர் வங்கி தனது வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் ஏற்றுமதியாளரின் பெயரில் L / C - யை தயாரித்து ஏற்றுமதியாளரின் வங்கிக்கு அனுப்பி வைக்கும்.
    ஏற்றுமதியாளரின் வங்கி L / C - யை சரி பார்த்த பின் ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கும்.
    ஏற்றுமதியாளர் L / C - யை பெற்று அதனை தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி உள்ளதா ? என்று சரி பார்க்கும் பொழுது சரியாக இருந்தால் பொருளை அனுப்பும், இல்லையெனில் L / C - யை மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்ளும்.
    ஏற்றுமதியாளர், பொருட்களை ஏற்றுமதி செய்து அதனை சார்ந்த ஆவணங்களையும் மற்றும் தொகைக்கான பில்லையும் தயார் செய்து தனது வங்கியில் கொடுக்கும்.
    ஏற்றுமதியாளரின் வங்கி, ஆவணங்களை சரி பார்த்து L / C - யில் குறிப்பிட்டுள்ள தொகையை ஏற்றுமதியாளருக்கு கொடுக்கும். பின் வங்கி ஆவணங்களை இறக்குமதியாளரின் வங்கிக்கு அனுப்பும்.
    இறக்குமதியாளரின் வங்கி ஆவணங்களை பெற்று சரிப் பார்த்து L / C - யில் குறிப்பிட்டுள்ள தொகையை ஏற்றுமதியாளரின் வங்கிக்கு தொகையை வழங்கும். பின் வங்கி பெற்ற ஆவணங்களை இறக்குமதியாளருக்கு கொடுக்கும்.
    இறுதியாக இறக்குமதியாளர் தனது துறைமுகத்தில் ஆவணங்களை கொடுத்து பொருட்களை பெற்று கொள்ளலாம்.

    L / C - யின் வகைகள் ( Types of Letter of Credit )

    மாற்றத்தக்க L / C ( Revocable L / C )
    மாற்றத்தகாத L / C ( Irrevocable L / C )
    உறுதியான L / C ( Confirmed L / C )
    உறுதியற்ற L / C ( UnConfirmed L / C )
    திரும்ப பெறக்கூடிய L / C ( Resource L / C )
    திரும்ப பெற முடியாத L / C ( Without Resource L / C )
     Photo: பணப்பட்டுவாடா முறைகளும் METHOD OF PAYMENT மற்றும் சர்வதேச விலைக் குறியீடுகளும்

No comments:

Post a Comment