1 டிரேடரஸ் (Traders)=> வணிக மையம்
2 கார்ப்பரேஷன் (corporation) => நிறுவனம்
3 ஏஜென்சி (Agency) => முகவாண்மை
4 சென்டர் (Centre /Center) => மையம், நிலையம்
5 எம்போரியம் (Emporium) => விற்பனையகம்
6 ஸ்டோரஸ் (Stores) => பண்டகசாலை
7 ஷாப் (Shop)=> கடை, அங்காடி
8 அண்கோ (And Co / & Co) ( & Company) => குழுமம்
9 ஷோரூம் (Showroom) => காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் (General Stores) => பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி (Travel Agency)=> சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் (Travelers) => போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் (Electricals) => மின்பொருள் பண்டகசாலை /// மின் பொருள் உதிரிப்பாக விற்பனையகம்
14 ரிப்பேரிங் சென்டர் (Re-paring Center => சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் (WorkShop)=> பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் (Jewelers) => நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் (Timbers) => மரக்கடை
18 பிரிண்டரஸ் => அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் (Printers) => மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் (Off-set Printers) => மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் (Lithors) => வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் (Cool Drinks) => குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் சுவையகம்
23 ஸ்வீட் ஸ்டால் (Sweet stalls) => இனிப்பகம்
24 காபி பார் (Coffee Bar)=> குளம்பிக் கடை
25 ஹோட்டல் (Hotel) => உணவகம் ////////அல்லது தங்ககம்
26 டெய்லரஸ் (Tailors) => தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் (Textiles) => துணியகம்/ ஆடையகம்
28 ரெடிமேடஸ் (Ready-Mades') => ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் (Cinema Theater) => திரையகம்/ திரையரங்கு
30 வீடியோ சென்டர் (Video Center) => ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 ஹாஸ்டல் (Hostel) - விடுதி
61 சிட்ஃபண்ட் ( Sid Fund) => சீட்டு நிதி
62 கிளப் (Club) => மன்றம், கழகம்,
63 கிளினிக் (Clinic) => மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ்(Coffee House) => குளம்பியகம்
65 கலர் லேப் (Colour Lab) => வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி(Company) => குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் (Complex) => வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் (Computer Center) => கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் (Concrete Works) => திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் (Corporation) => கூட்டு நிறுவனம்
71 கூரியர் (Courier) => தூதஞ்சல் (
72 கட்பீஸ் சென்டர் (Cut piece Center) => வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் (bi-Cycle) => மிதிவண்டி
74 டிப்போ (Depot) => கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் (Dress Makers) => ஆடை ஆக்குநர் , தையலகம்
76 டிரை கிளீனரஸ் (Dry Cleaners) => உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ்(Electrical) => மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் (Electronics) => மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் (Emporium) => விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் (Enterprise) => முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ்( Cycle Stores) => மிதிவண்டியகம்
82 பேக்டரி (Factory) => தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் (Fancy Store) => புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் (Fast Food) => விரைவு உணவகம்
85 பேகஸ் (Fax) => தொலைநகல்,தொலை எழுதி
86 பைனானஸ் (Finance) => நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் (Furniture Mart) => அறைகலன் அங்காடி , தளபாட விற்பனையகம்
88 கார்மென்டஸ் (Garments) => உடைவகை, ஆடை வகைகள்
89 ஹேர் டிரஸ்ஸர் (Hair Dressers) => முடி திருத்துபவர் ,
90 ஹார்டு வேரஸ் (Hardware) => வன்சரக்கு, இரும்புக்கடை, கட்டிடப்பொருள் விற்பனையகம்
91 சலூன் (Saloon) => (சிகை/முடி )அலங்கரிப்பு நிலையம், முடி திருத்தகம்,
91 ஜூவல்லரி(Jewelry) => நகை மாளிகை ,நகைமாடம், நகையகம்
92 லித்தோ பிரஸ் (Litho Press) => வண்ண அச்சகம்
93 லாட்ஜ் (lodge) => தங்குமனை, தங்கும் விடுதி , தங்ககம்
94 மார்க்கெட் (Market) => சந்தை , அங்காடி
95 நர்சிங் ஹோம் (Nursing Home) => , நலன் காப்பகம், நலம் பேணகம் (பேணலகம்,
96 பேஜர் (Pager) => விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் (Paints) => வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் (Paper Stores) => தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் (Passport) => கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் (Parcel Service) => பொதிச்சேவைகள், சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் (Petrol) => கன்னெய், எரிநெய்
102 பார்மசி (Pharmacy) => மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ (Photo studio) => ஒளிப்படக்கலையகம் (((,ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி (Plastic Industry) => நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் (Plumber) => குழாய்ப் பணியாளர் , குழாய் பொருத்துநர்
106 பிளைவுடஸ் (Ply-woods) => ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் (Poly-clinics) => பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் (Power loom) => விசைத்தறி
109 பவர் பிரஸ் (Power Press) => மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் (Press/Printers) => அச்சகம்,
111 ரெஸ்டாரெண்ட் (Restaurant) => தாவளம், உணவகம்
112 ரப்பர் (Rubber) => தொய்வை
113 சேல்ஸ் சென்டர் (Sales Center) => விற்பனை நிலையம் , விற்பனையகம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (Shopping Complex) => வணிக வளாகம்
115 ஷோரூம் (Showroom) => காட்சியகம், காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் (Silk House) => பட்டுச்சோலை, பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி (soda Factory) => வளிரூர்த்தொழில் , தொழிலகம், காலகம்
118 ஸ்டேஷனரி (Stationery) => மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் (Suppliers) => விநியோகம் செவோர், வழங்குநர்,
120 ஸ்டேஷனரி (Stationery) => தோல் பதனீட்டகம்
121 டிரேட் (Trade) => வணிகம் வாணிபம்
122 டிரேடரஸ் (Traders) => வணிகர் //- -வாணிபர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் ((Trading Corporation) => வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் (Travelers)=> பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் (Tea Stall) => , தேனீரகம், தேநீர்ச்சாலை, சிற்றுண்டிச்சாலை, தேநீர்க்கடை
126 வீடியோ (Video) => வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் (Work Shop)=> பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் (Xerox) => படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே (X-Ray) => ஊடுகதிர்

No comments:
Post a Comment