1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிறத நிறுத்தணும்..
2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது.
3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும்.
4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும்.
5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும்
6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது.
7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் ஓனர் மாதிரி சீன் போடுறதை நிறுத்தணும்.
8.காரணத்தை தெரிஞ்சிகிட்டு, அப்புறமா சண்டை போடணும்.
9.முக்கியமா மேக்கப் அளவா போடணும்.
10.உண்மையான காதலைக் கொச்சைப்படுத்தி கழட்டி விடுவதையும், போலிகளிடம் ஏமாறுவதையும் கைவிடவும்.
11.காதலிச்சுட்டு பிரிஞ்சா, பசங்க செலவு பண்ண காசு திரும்ப கொடுக்கணும்.
12.சொந்தமா செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணிக்கணும்! மிஸ்டுகால் கூடவே கூடாது.
13.Actually வார்த்தையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவும்.
14.டயட்ல இருக்கேன்னு பீலா விடக்கூடாது.
15.முதல்ல இந்த ஸ்டூல செருப்பா போடுறத நிறுத்தணும்.
16.எல்லாம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிக்கிறத நிறுத்தணும்.
17.பேஸ்புக்ல ஒரிஜினல் போட்டோ வெக்கணும்.
18.நிமிசத்துக்கு 150 தடவ தலை முடியை எடுத்து விடுறத நிறுத்தணும்.
19.சீரியல் விளம்பரம் வர்ற டைம்ல மட்டும் கணவருக்கு சாப்பாடு போடா கூடாது.
இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் மருந்து போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றால் எனது அடுத்த ஸ்டேட்ஸ்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))
No comments:
Post a Comment