Friday, August 2, 2013

நடுங்கச் செய்யும் மூலிகைகள்

பாம்பென்றால் படையும் நடுங்கும்
என்பர்.அப்படிப்பட்ட  பாம்பும் நம்மைக்
கண்டால் நடுங்கச் செய்யும் மூலிகைகள்
ஏராளம் உண்டு.அதில் ஒன்று தான் "சீந்தில்
கொடி"என்பதாகும்.
இம் மூலிகைக்கு கன்னி நூல் காப்புக்
கட்டி,சாபநிவர்த்தி செய்து மூல மந்திரம்
"ஓம் வம் வம் வங் வங் சிவா"என்று 108-
முறை செபித்து பொங்கல் படையல்
வைத்து எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வ
ேர் அறாமல் வேர் பறித்து அதனை மஞ்சள்
நூலால் சுற்றி வளையம் போல் செய்து கையில்
காப்பு போட்டுக் கொண்டு சீரும் பாம்பின்
முன் கையை நீட்டினால் அடங்கி ஒடுங்கும்.
நன்றி !




பாம்பென்றால் படையும் நடுங்கும்

என்பர்.அப்படிப்பட்ட பாம்பும் நம்மைக்

கண்டால் நடுங்கச் செய்யும் மூலிகைகள்

ஏராளம் உண்டு.அதில் ஒன்று தான் "சீந்தில்

கொடி"என்பதாகும்.

இம் மூலிகைக்கு கன்னி நூல் காப்புக்

கட்டி,சாபநிவர்த்தி செய்து மூல மந்திரம்

"ஓம் வம் வம் வங் வங் சிவா"என்று 108-

முறை செபித்து பொங்கல் படையல்
வைத்து எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வ
ேர் அறாமல் வேர் பறித்து அதனை மஞ்சள்
நூலால் சுற்றி வளையம் போல் செய்து கையில்
காப்பு போட்டுக் கொண்டு சீரும் பாம்பின்
முன் கையை நீட்டினால் அடங்கி ஒடுங்கும்.
நன்றி !

No comments:

Post a Comment