Wednesday, May 6, 2015

வரப்பிரசாதமாக DRIVERகளை தரவிறக்கம் செய்ய இணையதளம்



எந்தவொரு வன்பொருள் (HARDWARE) சாதனங்களை வழங்கினாலும், கூடவே அதற்குரிய DRIVER CD அல்லது DVD தருவார்கள்.
சரியான பராமரிப்பின்றி DRIVER CD/DVD பழுதடையலாம். சில வேளைகளில் CD தொலைந்திருக்கலாம். இவ்வாறான அவசர நேரங்களில் அவதிப்படுவோர் நிலை பரிதாபமே.
பரிதவிப்போருக்கு வரப்பிரசாதமாக DRIVERகளை தரவிறக்கம் செய்ய இணையதளம் உள்ளது.
இத்தளம் சென்று தேவையான DRIVERகளை பதிவிறக்கலாம் செய்யலாம்.
DRIVER GUIDE என்ற இந்த தளத்தில்
CDROM DRIVERS
PRINTER DRIVERS
MODEM DRIVERS
MOUSE DRIVERS
MONITOR DRIVERS என தேவையானவற்றை பெறலாம்.
இணைய சுட்டி : http://members.driverguide.com/index.php

No comments:

Post a Comment