வாட்ஸ்ஆப் முதலில் வாட்ஸ்ஆப் செயலியை உங்களது கருவியில் ஓபன் செய்ய வேண்டும்.
செட்டிங்ஸ்
அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று அக்கவுன்டு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
டெலீட்
இனி டெலீட் மை அக்கவுன்டு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது அக்கவுன்டை டெலீட் செய்ய வேண்டும்
மொபைல் நம்பர்
டெலீட் மை அக்கவுன்டு பகுதியில் உங்களது மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் வாட்ஸ்ஆப் வேலிடிட்டியை நீட்டித்து கொள்ளுங்கள்
வாட்ஸ்ஆப்
இனி மீண்டும் வாட்ஸ்ஆப் செயலியை ஓபன் செய்து புதிய அக்கவுன்டு ஒன்றை க்ரியேட் செய்ய வேண்டும்.
செட்டிங்ஸ்
வாட்ஸ்ஆப் எக்ஸ்பைரி தேதியினை அறிந்து கொள்ள செட்டிங்ஸ்-- அக்கவுன்டு--பேமென்டு இன்ஃபோ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு நீட்டிக்கப்பட்ட ட்ரையல் தேதியை உங்களால் பார்க்க முடியும்.

No comments:
Post a Comment