Wednesday, June 3, 2015

உங்கள் மொபைல் இன்னும் ROOT செய்யவில்லையா?


இதோ உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்லை கணினியை பயன்படுத்தி சுலபமாக ‪#‎ROOT‬ செய்ய உதவும் எளிமையான மென்பொருள்
.
Step 1 : முதலில் கீழே உள்ள லிங்க் இல் சென்று RootX.zip Fileஐ டவுன்லோட் பண்ணுங்க
.
RootX : https://goo.gl/L9FYoo
.
Step 2 : RootX.zip Fileஐ Extract பண்ணுங்க (Using "WinRar Or 7Zip )
.
Step 3 : இப்போது உங்கள் மொபைல் இன் Setting இல் சென்று "USB Debugging" Enable பண்ணுங்க
.
எப்படி "USB Debugging" Enable செய்வது என்றுதெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்க் இல் சென்று பாருங்க
.
How to Enable "USB Debugging" : http://goo.gl/NphXBl
.
Step 4 : இப்போது உங்கள் மொபைல் லை USB Cable வழியாக உங்கள் கணினி உடன் Connect பண்ணுங்க
.
Step 5 : இப்போது நாம் முதலில் டவுன்லோட் செய்து Extract செய்த "RootX" Folder ஐ Open பண்ணுங்க
.
Step 6 : அதில் "Rootx_start" என்னும் ஒரு File இருக்கும் அதை Open பண்ணுங்க
.
Step 7 : Open செய்த பிறகு அதில் "Type Option" இல் "1" என Type செய்து இருமுறை Enter குடுங்க
.
Step 8 : அவளவுதான் இப்போது உங்கள் மொபைல் Restart செய்து "Root Checker" App பயன்படுத்தி பாருங்க உங்கள் மொபைல் Root ஆகி இருக்கும்
.
★இந்த மென்பொருள் கீழே குறிபிட்டுள்ள மொபைல் இல் மட்டும் தான் Work ஆகும்.. கீழே உங்கள் மொபைல் மாடல் இல்லை என்றாலும் பயன்படுத்தி பாருங்க , ஒருவேளை Work ஆகலாம்★
.
‪#‎Compability‬
.
★SAMSUNG GALAXY Y,Y DUOS AND ALL SGY MODELS
★HTC (ONLY AFTER S-OFF AND GOLDCARD)
★SAMSUNG GALAXY S SERIES
★SONY EXPERIA Z, J, L (REST NOT TESTED)( unlocked Bootloader Only)
★SAMSUNG ACE,ACE DUOS
★KARBONN A5,A7,A7+
★ALL MICROMAX ANDROID MODELS(Bootloader unlocked)
★SWIPE TABLETS AND PHABLET (X74,X74S,HALO,AND ALL OTHERS)
★Micromax bolt series(Boot Loader Unlocked)
★Samsung gt I5510/I550
★Samsung galaxy Note/Note 2
★Samsung Galaxy S4 (All Ee locked and us simlocked are Supported!!) (New tested)
★Samsung galaxy Grand/Spica
★Samsung gt 551/t-red versions too (vietnamese)
★MID Generic tablets (all versions)
★DIFRNCE DIT4350
★Karbonn A12, A15, A21, A30
★fake galaxy s1,2,3,4 ( MKT DEVICES )
★Karbonn Smart Tab 1,7,8,10
(Smart tab 2 is bootlocked with new firmware )
★FPT F8, KTouch w619 , Karbonn A5
★Galaxy Note 800
★Magicon MNote
★Old XOLO FIRMWARES ( devices before A500 )
★Sky Vega Racer IM-a770k ICS
★Sky Vega Racer IM-a760k ICS
★Pyle Astro PTBL92BC
★Audiosonic 7″ Quad Core T7-QC Tablet
.
இந்த RootX மென்பொருள் இல் Root செய்வதை தவிர ‪#‎UnRoot‬ , Boot-loader Unlock உம் செய்ய முடியும்
Rootx.rar
goo.gl

No comments:

Post a Comment