Monday, March 9, 2015

Dual Watsapp - வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற தகவல்.



பெரும்பாலான செல் பேசி பயனாளர்கள், இரு SIM ( DUAL- SIM) வசதியுள்ள செல் பேசியையை பயன்படுத்துவார்கள் அல்லது தனித்தனியாக இரு செல் பேசிகளை பயன்படுத்துவார்கள்.

வாட்ஸ்அப் கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரு கணக்கில் இரு செல் பேசி எண்களை பயன்படுத்த முடியும்.ஆனால் இவ் வசதி அனைவருக்கும் சாத்தியமற்றது. ரூட்( ROOT ) செய்யப்பட்ட செல் பேசிகள் மட்டுமே இவ் வசதியை பெற முடியும்.ரூட் செய்யாமல் இவ் வசதியை பெற முயற்சிப்பவர்கள் எதிர் நோக்கும் இன்னல்களுக்கு இந்த தளம் பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

அனைவரும் முதலில் வாட்ஸ்அப் கணக்கைசெல் பேசியில் நிறுவ வேண்டும்.இரண்டாவதாக TWO LINES WHATSAPP எனும் மென்பொருளை நிறுவ வேண்டும்.மூன்றாவதாக , வழிமுறை இரண்டில் குறிப்பிட்ட மென்பொருளைத் திறக்கும் போது BUSYBOX எனும் மென்பொருளை நிறுவவா என்னும் செய்திதிரையில் தோன்றும். ஆம் என்பதை அழுத்தியவுடன் மென்பொருள் சந்தைக்கு ( PLAY STORE ) செல்லும், அங்கு BUSYBOX நிறுவவும்.நான்காவதாக BUSYBOX திறத்து அதில் உள்ள தகவலை வாசித்து நிறுவ வேண்டும்.ஐந்தாவதாக TWO LINES WHATSAPP திறந்து உங்கள் மற்றுமொரு செல் எண்ணை பதிவு செய்து பயன்படுத்தலாம்....

நான் மேல் குறிபபிட்ட மென்பொருள்கள் மென்பொருள் சந்தையிலிருந்துபதிவிறக்குவது கடினமாக உள்ளது எனக்கருதுபவர்கள், உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குதனிப்பட்ட வகையில் தெரிவித்தால் நான் உவுவேன்.

Thank you
Sriparan

===================================================================================
OG WHATSAPP
__________________________________
நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு அத்தியாவாசியமான அப்ளிகேசனாகி விட்டது whatsapp..சிலர் இரண்டு சிம் கார்டு வைத்து இருப்பார்கள்..இரண்டிலும் whatsapp பயன்படுத்துவார்கள்..இது அவர்களுக்கும் மிகவும் அசவுகரியமாக இருக்கும்..அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவே இப்ப்போது ஒரே மொபைலில் இரண்டு whatsapp பயன்படுத்தும் வசதி உள்ளது..

அதை பயன்படுத்த நமக்கு தேவை OGWHATS APP APK FILE மற்றும் கொஞ்சம் அறிவு..
step -1 : OG WHATSAPP APK FILE ஐ download செய்யhttp://www.2shared.com/file/uOIsxmjf/OGWhatsAppv211432.html கிளிக் செய்யவும்..
step-2 : நாம் பயன்படுத்தும் whatsapp messeanger open செய்து அதில் settings பின் chat settings பின்backup converstationஎன்பதை தேர்வு செய்யவும்..
step-3 : whatsappp messeanger insttalion folder செல்லவும்...அதற்கு உங்கள் மொபைலில் உள்ள filemanager மூலம் instalion folder செல்லவும்.
அதில் உள்ள whatspp என்பதை holdசெய்து property கிளிக் செய்தால் rename என்ற ஒருoption வரும் அதில் whatsapp க்கு முன்னாடி OG என capital letter ல் type செய்ய வேண்டும்..
(குறிப்பு:whatsapp plus பயன்படுத்துபர்களுக்கும் இதே வழிமுறைதான்)
step 5: ஏற்கனவே download செய்த ogwhatsapp apk வை install செய்யவும்..install செய்யும் போதுsettings blocked என்று வந்தால் sequrity சென்று unknown source என்பதை enable செய்யவும்..
step 6 : install முடிந்தவுடன் ஏற்கனவே பயன்படுத்திய பழைய மொபைல் என்னைகொடுக்கவும்..அடுத்து back and restore என்று வரும் அதில் restore தேர்வு செய்யவும்..
step 7: மற்றுமொறு whatsapp பயன்படுத்த play store சென்று புதியதாக whatsapp messeanger installசெய்யவும்..அதில் புதிய number கொடுத்து verify கொடுக்கவும்..பின் இந்த whatsapp work ஆகும்..இப்போது உங்கள் மொபைலில் இரண்டு whatsapp வேலை செய்யும்...whatsappplus பயன்படுத்தநினைக்கும் நண்பர்கள் இரண்டாவதாக nstall செய்த whatsapp messeanger யில் converstaion backupஎடுத்த பின் uninstall செய்து விட்டு நான் ஏற்கனவே சொன்னது போல whatsapp plus install செய்து கொள்ளலாம்..

No comments:

Post a Comment