மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் தற்போது அழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சோலார்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
Desolenator எனப்படும் இச்சாதனமானது சோலர் தொழில்நுட்பம் மூலம் நீரை வெப்பமேற்றுவதன் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகின்றது.
இதில் சேமிப்பு மின்கலம் மற்றும் LCD திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது விளம்பரப்படுத்தலுக்காக Indiegogo தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் விலையானது 479 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment