Monday, January 26, 2015

Here Free International call - சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்வது எப்படி ?

நம்பர்டேன்க் ( Numbertank )

நம்பர்டேன்க் இமையதளம் மூலம் சுலபமாக சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த தளம் மூலம் நாள் ஒன்றைக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.


 

கூகுள் வாய்ஸ்

 கூகுள் நிறுவனத்தின் கூகுள் வாய்ஸ் மூலம் கணினியில் இருந்து சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள சிறந்த சேவையாக இருக்கும். எனினும் அமெரிக்க காலர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.


 

ஐகால்

சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள சிறந்த தளமாக ஐகால் விளங்குகின்றது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஐகால் செயளி வடிவிலும் கிடைக்கின்றது, இந்த செயளியானது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் இந்த தளம் மூலம் இலவச அழைப்புகளை நாள் ஒன்றுக்கு 5 நிமிடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். 


 

கால் டூ ப்ரென்ட்ஸ் (Calltofriends)

 இந்த தளம் மூலம் சர்வேத அழைப்புகளை நீண்ட நேரம் மேற்கொள்ள முடியாது

 
கல்ஃப்சிப் (GULFSIP)

 சர்வதேச அழைப்புகளை கணினியில் இருந்து மொபைல்களுக்கும், கணினியில் இருந்து கணினிக்கும் மேற்கொள்ள சிறந்த தளமாக இருக்கின்றது. மேலும் இதன் மூலம் குருந்தகவல்களையும் அனுப்ப முடியும். 




No comments:

Post a Comment