Tuesday, January 6, 2015

Internet and Files sharing Software - இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!!

எல்லாரும் அனுபவித்த ஒரு அனுபவம்:
1, டேய் !எனக்கு ஓசியா ஒரு பென்சில் தருவியா,,,,,? (சின்னவயசுல )
2,ஹாய் ! மச்சான் ஒரு நிமிஷம் உன் இன்டெர்நெட் தரியா (பெரியவயசுல )
இப்படி வயசு மாறுனாலும் இந்த ஓசி கேட்பதை sorry ஒரு உதவி ,,,,,,,கேட்பதை நாம் விடுவதில்லை !

சரி மேட்டர்க்கு வருவோம்!
நமது laptop ல் இருந்து இண்டர்நெட்டை ஓசியா wirless முலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கு, நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது. அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers ) நமது கம்யூட்டரில் நுழைந்து! பல நாசமா போற வேலைகளை சரியாக செய்துவிட்டு ஒட்டு மொத்த நமது கம்ப்யூட்டர்ரையே முடக்குறான்.
இப்படி பல தடைகளை தாண்டி ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!
இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :
1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல்
users இணைந்துகொள்ளலாம்
2, பெரிய size முதல் சின்ன size ,,file,doc,,video களை மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் அனுப்ப பயன்படுகின்றன !
3,உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பயலும் உள்ளே வர முடியத படி , விண்டோஸ் firewall security தருகிறது
4,இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.
இன்னும் என்ன யோசனை !
நன்றி: தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்
Thanks to : ஐயப்பன்.
தரவிறக்க: http://bit.ly/TGConnectify

No comments:

Post a Comment