- வைரஸ்கள் - 1000 வகைகள்
- பாக்டீரியாக்கள் - 3060 வகைகள்
- பாசிகள் - 26960 வகைகள்
- தாவரங்கள் - 248428 வகைகள்
- நட்சத்திர மீன்கள் - 6100 வகைகள்
- பூச்சிகள் - 751000 வகைகள்
- மீன்கள் - 19056 வகைகள்
- ஊர்வன - 6300 வகைகள்
- பறப்பன - 9040 வகைகள்
- பாலூட்டிகள் - 4000 வகைகள்
2. காற்றின் வகையை எப்படி அளவிடுகிறார்கள் தெரியுமா?
- மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசுவது - மென்காற்று.
- 6 முதல் 11 கி.மீ வரை....... இளம் காற்று.
- 15 முதல் 19 கி.மீ வரை...... தென்றல் காற்று.
- 20 முதல் 29 கி.மீ வரை...... புழுதிக் காற்று.
- 30 முதல் 39 கி.மீ வரை...... ஆடிக் காற்று.
- 40 முதல் 100 கி.மீ வரை...... கடும் காற்று.
- 101 முதல் 120 கி.மீ வரை...... புயல் காற்று.
- 120 கி.மீ மேல் வீசுவது...... சூறைக் காற்று.
புல்லில் மொத்தம்70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. உலகில் ஏறக்குறைய 10 ஆயிரம் வகையான புற்கள் பூமியின் பரப்பளவை 20% அளவுக்குச் சூழ்ந்திருக்கின்றன. சில புற்கள் மீண்டும் மீண்டும் தழைக்கின்றன.எனவே, அவை 100 ஆண்டுகளைத் தாண்டியவையாக உள்ளன. பூமியிலேயே மிகவும் கடுமையான சூழலைத் தாங்கக்கூடியவை புற்கள்தான்.பல்வேறு பூச்சிகள், பறவைகள், விலங்குகளுக்குப் புல் உணவாக இருக்கிறது.