உங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா, நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா, இன்டெர்நெட் தானாக டிஸ்கனெக்ட் ஆகிடுதா, இதே பிரச்சனை வைபை பயன்படுத்தும் எல்லோருக்குமே இருக்குங்க. சரி டென்ஷன் ஆகாதீங்க இந்த பிரச்சனைக்கு என்ன பன்னலாம்னு முதல்ல பாருங்க, அடுத்து வரும் ஸ்லைடரில் உங்க வைபை நெட்வர்க்கில் பிரச்சனை இல்லாமல் வேகமான இன்டெர்நெட் வசதியை பெருவது எப்படினு பாருங்க
ரவுட்டர்
உங்க ரவுட்டர் பார்க்க அழகாக இல்லை என்று அதை மறைத்து வைக்க கூடாது, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் தான் முழுமையான சிக்னல் கிடைக்கும்
வயர்லெஸ் சேனல்
வயர்லெஸ் சேனல்
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வைபை உங்களது வைபைக்கு இடையூறாக இருக்கலாம், இதை சரி செய்ய வைபை ஸ்டம்ப்ளர் அல்லது வைபை அனலைஸர் போன்றவற்றை பயன்படுத்தி உங்க வைபையை சரியான சேனல் கிடைக்கும் இடத்தில் பொருத்துங்கள்
மற்ற சாதனங்கள்
மற்ற சாதனங்கள்
நீங்க உங்க வீட்டில் பயன்படுத்தும் கார்டுலெஸ் போன், மைக்ரோவேவ் போன்றவைகளும் உங்க வைபை சிக்னலை பாதிக்கும் இதனால் டூயல் பேன்ட் ரவுட்டரை பயன்படுத்துங்கள்
வைபை திருடர்கள்
வைபை திருடர்கள்
உங்க ரவுட்டருக்கு பாஸ்வேர்டு இருந்தாலும் அதை சுலபமாக களவாட முடியும், அதனால் WPA பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள்
பேன்ட்வித்
வைபை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி வீடியோ சாட், டோரென்ட் டவுன்லோடு என எதையவது செய்யலாம், இது மற்ற எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இதை சரிகட்ட QoS பயன்படுத்தலாம்
சிக்னல்
பேன்ட்வித்
வைபை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி வீடியோ சாட், டோரென்ட் டவுன்லோடு என எதையவது செய்யலாம், இது மற்ற எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இதை சரிகட்ட QoS பயன்படுத்தலாம்
சிக்னல்
உங்க ரவுட்டர் சரியாக சிக்னல் கிடைக்காத சமயத்தில் பழைய பாட்டில்களை ரவுட்டர் மேல் பொருத்தலாம், இது ஓரளவு கைகொடுக்கும்
ஹாக்கிங்
ஹாக்கிங்
உங்க வைபை ரேன்ஜ் அதிகரிக்க DD-WRT firmware இன்ஸ்டால் செய்யலாம், இது ஒரு வகையில் ஆபத்தானது என்றாலும் சில ரவுட்டர்கள் 70 மெகாவாட் வரை தாங்கும் திறன் கொண்டது
வைபை ரிப்பீட்டர்
வைபை ரிப்பீட்டர்
உங்க பழைய வயர்லெஸ் ரவுட்டரை எக்ஸ்டென்டர் ஆக பயன்படுத்தலாம், இதற்கு DD-WRT firmware அவசியம் தேவை.
ரீபூட்
ரீபூட்
உங்க ரவுட்டரை நாள் ஒன்றுக்கு ஒரு முறை ரீபூட் செய்யுங்கள்.