இப்ப ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலரும் பொது இடங்களில் கிடைக்கும் வைபையை திருட்டுத்தனமாக பயன்படுத்த ஆரம்பித்து இருப்பது அதிகரித்திருக்கின்றது. சிலர் அதன் தீமைகளை பற்றி தெரியாமலேயே பயன்படுத்துபவ்ரகலும் இருக்காங்க, சிலர் அதை பற்றி நன்கு தெரிந்துகொண்டு பாதுகாப்பாக பயன்படுத்துகின்றார்கள். நீங்களும் பொது இடத்தில் பாதுகாப்பாக வைபை பயன்படுத்துவது எப்படினு பாருங்க
ஷாப்பிங்:
ஆன்லைன் பாங்கிங், ஷாப்பிங், மற்றும் உங்க ரகசிய குறியீட்டு எண்களை பயன்படுத்தும் எந்த இமைய சேவையையும் பயன்படுத்தாதீர்கள்
ஆன்டிவைரஸ்:
உங்க ஸ்மார்ட்போனில் ஆந்டிவைரஸ் ஆன் செய்யப்பட்டுள்ளதா எந்பதை சரி பாருங்க
வனிகம்:
நீங்க ஏதேனும் கடையினுள் இருந்தால் அந்த இடத்தின் வைபை பெயரை சரியாக தெரிந்து கொள்ளுங்கள்
இணையம்:
முடிந்த வரை "Https" என்று துவங்கும் இணையதளத்தை பயன்படுத்துங்கள்
ஃபைல்:
எந்த ஃபைல்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
விபிஎன்:
முடிந்தால் விபிஎன் பயன்படுத்துங்கள்:
ஆத்தென்டிகேஷன்:
டூ-பேக்டர் ஆத்தென்டிகேஷனை எனேபிள் செய்யுங்கள்
பாஸ்வேர்டு:
ஒரே பாஸ்வேர்டை எல்லா தளத்திற்கும் பயன்படுத்தாதீர்கள்
சாப்ட்வேர்:
சில தளங்களை பயன்படுத்தும் போது உங்க பிரவுஸர் அப்டேட்டாக உள்ளாத என்று பாருங்கள்
WEP:
சில வைபை WEP பயன்படுத்தும், இது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்