Sunday, September 21, 2014

தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும்

 


சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் 
 
மாதம் ---- -=செந்தமிழ்பெயர்- இராசி 
1 சித்திரை - மேழம் - மேடம்
2 வைகாசி --விடை- இடபம்
3 ஆனி - ஆடவை- மிதுனம்
4 ஆடி - கடகம்- கர்க்கடகம்
5 ஆவணி -மடங்கல்- சிம்மம்
6 புரட்டாசி - கன்னி- கன்னி
7 ஐப்பசி - துலை- துலாம்
8 கார்த்திகை - நளி-விருச்சிகம்
9 மார்கழி -சிலை- தனுசு
10 தை - சுறவம்- மகரம்
11 மாசி - கும்பம்- கும்பம்
12 பங்குனி - மீனம்- மீனம்

No comments:

Post a Comment