Friday, September 19, 2014

DNA vs அரசமரத்தை சுற்றினால் குழந்தை!

அதிகாலையில் அரசமரத்தை சுற்றினால் குழந்தை இல்லாத பெண்கள் அனைவரும் குழந்தை பிறக்கும் என்று சொல்வது உண்மையா?

அரசமரத்தை சுற்றினால் அங்கு வெளிப்படும் வாயுவை (Oxigen - ஆக்சிஜன்) பெண்கள் சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் மனித செல்லினுள் காணப்படும் DNA வின் பின்னிய ரிப்பன் வடிவத்தை (double helix) மனதில் கற்பனை செய்துகொண்டால் முழுமையான கற்பதிற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.

இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு வணங்கும் பொது DNAவின் வடிவம் அவர்களின் மனதை ஆட்கொள்ளும் அல்லவா.

இது பல தலைமுறைகள் தாண்டிய நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானம்.

 

இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன் மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின் இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும் வழங்க பட்டுள்ளது.

No comments:

Post a Comment