150 ml டீ ரூ. 15
150 ml காஃபி ரூ. 15
ஜனதா சாப்பாடு (7 பூரி / மசாலா) ரூ. 20
Veg. breakfast (அலுமினியம் ஃபாயிலில்) - இட்லி/பொங்கல்/உப்புமா+வடை/ப்ரெட்,பட்டர், கட்லெட் ரூ. 30
Non Veg breakfast (அலுமினியம் ஃபாயிலில்) - ப்ரெட், பட்டர், ஆம்லெட் ரூ. 35
Veg. சாப்பாடு ரூ. 50
Non Veg சாப்பாடு ரூ. 55
வெஜிடபிள் பிரியாணி ரூ. 54
முட்டை பிரியாணி ரூ. 64
சிக்கன் பிரியாணி ரூ. 93
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 15
பிஸ்கட், கூல் ட்ரிங்க்ஸ், தின்பண்டங்கள் MRP விலைக்கு
சாப்பாடு, பிரியாணியுடன் 250ml தண்ணீர் பாக்கெட் (sealed, disposable cup) இலவசமாக வழங்கப்படவேண்டும்.
வெஜ் சாப்பாட்டில் :
அரிசி சாதம் (150 கிராம்), சப்பாத்தி (100 கிராம்), பருப்பு /சாம்பார் (150 கிராம்), பொறியல் (100 கிராம்), தயிர் (100 கிராம்), ஊறுகாய் பாக்கெட் (15 கிராம்)
நான் வெஜ் சாப்பாட்டில் :
அரிசி சாதம் (150 கிராம்), சப்பாத்தி (100 கிராம்), பருப்பு /சாம்பார் (150 கிராம்), இரண்டு முட்டைகளுடன் குழம்பு (200 கிராம்), தயிர் (100 கிராம்), ஊறுகாய் பாக்கெட் (15 கிராம்)
அனைத்திற்கும் பில் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள கட்டணத்திற்கும் அதிகமாக வசூல் செய்தால் தென்னக ரயில்வேயை 1800-111-321 என்ற டோல்ஃப்ரீ எண்ணிற்கோ, 044-2533-2545 என்ற எண்ணிற்கோ அழைத்து புகார் தரலாம்.
cmcrailwayboard@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகாரளிக்கலாம்.
இந்த விலைப்பட்டியல் கடந்த 28-12-2012-லிருந்து பயன்பாட்டில் உள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே அவ்வப்போது விளம்பரங்கள் அளித்து வருகிறது)
No comments:
Post a Comment