Sunday, September 21, 2014

தவரங்களின் தமிழ் பெயர்




அடும்பு – Ipomoea
அதிமதுரம், இன்குளகு, Liquorice
அதிரல், புனலி
அறுகம்புல், அறுகை
அவரைக் கொடி
ஆம்பல் – White Water Lily
ஆவிரை – Senna
இஞ்சி – Ginger
இண்டு – a kind of acacia vine
ஈங்கை – Touch Me Not
உழிஞை – Balloon Vine
உழுந்து
ஊகம் – Broomstick Grass
எருக்கம்
எருவை – Reed
எள் – Seasame
ஐவனம் – Mountain Rice
கடுகு, ஐயவி – White Mustard
கரந்தை – Basil or Globe thistle
கருணைக்கிழங்கு
கரும்பு – Sugarcane
கருவிளை
கறி, மிளகு – Black Pepper Vine
கள்ளி – Cactus
கவலைக் கிழங்கு
காந்தள் – Malabar Glory Lily
கீரை
குறிஞ்சி
குவளை, நெய்தல் – Purple Water Lily
கூதளி, கூதாளம்
கொள் – Horse Gram
சாய் – Grass
சுரைக்காய் – Bottle gourd
சூரல், பிரம்பு – Rattan
செருந்தி – Sedge
சேப்பங்கிழங்கு
தமாலம் – பச்சிலை
தளவம் – Jasmine
தாமரை – Lotus
தாளி, Bindweed
தினை – Millet
தும்பை
துவரை, முதிரை
தோன்றி – Malabar Glory Lily
நறைக் கொடி
நெருஞ்சி – Cow’s Thorn
நெல்
பசும்பிடி, பச்சிலை, Mysore gamboge
பஞ்சாய்க் கோரை – Grass
பஞ்சி – Cotton
பயறு – Green Gram
பாகல், பாவக்காய் கொடி
பித்திகம், பிச்சிக் கொடி – Jasmine Vine
பீரம், பீர்க்கை – Sponge Gourd
மஞ்சள் கிழங்கு
மரல் – Hemp
மாணைக் கொடி
முசுண்டை
முண்டகம்
முல்லை – Jasmine
மௌவல் – Jasmine
யா – Cactus
வஞ்சிக் கொடி
வயலைக் கொடி
வரகு – millet
வள்ளிக் கிழங்கு – Creeper
வள்ளை – Creeping Bindweed
வெட்சி – Scarlet Ixora
வெள்ளரி – Cucumber
வேளைச் செடி
வேழம் – Reed


No comments:

Post a Comment