Sunday, September 21, 2014

கிரந்த எழுத்துக்கள்


கிரந்த எழுத்துக்கள்(ஜ,ஸ்,க்ஷ், ஹ்,ஷ,ஸ்ரீ):- 

இதுவும் பிராமி எழுத்துக்களில் இருந்நு உருவாகியது. தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள எழுத்துக்களில் இதனுடைய ஆதிக்கம் அதிகம். கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து - 12 நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இம்மொழிகளில் இந்த ஊடுருவல் ஏற்பட்டது.



No comments:

Post a Comment