இந்திய வருமான வரி 1961 சட்டப்படி இந்தியாவில் 5 லட்சத்திற்க்கு கீழ்
சம்பளம் வாங்கும் எந்த ஒரு இந்தியரும் இன்கம் டேக்ஸ் - வருமான வரி (Income
Tax Return Filing) தாக்கல் செய்ய தேவையில்லை. நீங்கள் உங்கள் பேன் கார்ட்
நம்பர் அந்த ஃபார்ம் 16 படிவத்தில் குறிபிட்டு இருக்க வேண்டும். அது போக
உங்களின் சேவிங்க்ஸ் வட்டி வருமானத்தையும் உங்கள் எம்ப்ளாயருக்கு
தெரிவித்தல் அவசியம். ஆம் இது இந்த வருட 2012 - 2013 பைனான்ஷியல் இயருக்கு
பொருந்தும். அதாவது ஆண்டு சம்பள வருமானம் 5 லட்சம் மட்டும், வங்கி சேமிப்பு வட்டி வருமானம் 10,000க்கு கீழ் இருந்தால் நீங்கள் வரி தாக்கல் இனிமேல் செய்ய தேவையில்லை.
அது போக இந்த புது திட்டம் ஃபார்ம் 16 (Form 16) உங்கள் வேலை செய்யும் நிறுவனம் அளித்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். அது போக உங்களுக்கு ரீஃபன்ட் கிடைக்க நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும். சுமார் 1 கோடி இந்தியர்கள் இதனால் நிம்மதியடைவார்கள். அவர்களின் 2000 - 8000 வரை ஆடிட்டர்களுக்கும் டேக்ஸ் கன்ஸல்டட்ட்களுக்கும் வருடம் தோறும் செலவழிக்கும் தொகை இனிமேல் மிச்சம்.
பத்து லட்சத்திற்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஆட்கள் ஆன் லைனில் தான் பதிவு செய்ய வேண்டும். ஜூலை 31 வரைக்கும் வெயிட் செய்ய வேண்டாம். ஏன் என்றால் கடைசி நேர சர்வர் லோட் குளறுபடிகளால் பெனால்ட்டி கிடைக்கும் அபாயம். அதுபோக தனியார் ஃபைலிங் வெப் தளத்திலும் நீங்கள் பதிவு செய்யலாம். தாக்கல் செய்த பிறகு ஐடிஆர் 5 (ITRV) பெங்களூரில் இருக்கும் சென்ட்ரலைஸ்ட் பிராசஸிங் சென்டருக்கு அனுப்பி வைக்க தவறாதீர்கள். 2 - 5 லட்சத்திற்க்கு 10%, 5 - 10 20% மற்றூம் 10 லட்சத்திற்க்கு மேல் நீங்கள் வருமான ஆதாயம் இருந்தால் 30% சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்ததே......!