அதிகமான ANDROID பாவனையாளர்களின் போனில் காணப்படும் இணைய இணைப்பின் மூலம் கணணியை எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம்.
01. முதலில் Android Market சென்று PDANet INSTSALL செய்யவும் கீழே LINK
http://pdanet.co/
02. செட்டிங் சென்று USB debugging mode enable செய்யவும் , (Settings -> Developer options -> USB debugging) (Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும்)
03. PDANet யை உங்கள் PC இல் விண்டேஸ் இன்ஸ்டால் செய்யவும் அதன் பிறகு RESTART பண்ணவும்.
கீழே LINK
pdanet.co/bin/PdaNetZ350.exe
04. android Device யை USB மூலம் PC உடன் இணைக்கவும்
05. android Device யை PDANet ஓபன் செய்து "Enable USB Tether"
06. Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும் ,
07. PC இல் PDANet icon கிளிக் செய்து இன்டர்நெட் CONNECT பண்ணவும்
08. இதன் பிறகு செய்ய வேண்டியதை சொல்ல தேவை இல்லை என நினைக்கின்றேன்.
வழமை போல நீங்கள் உங்கள் கணனி மூலம் இயக்கி கொள்ள முடியும்..!
--------------------------------------------
No comments:
Post a Comment