Friday, October 24, 2014

வெளிநாட்டில் காலமாகும் இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டு வர

இந்திய அரசின் சார்பில் சிறப்பேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் காலமான இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக, அவருடைய விபரங்களை மேற்படி நபரின் குடும்ப உறுப்பினர் பதிவு செய்ய ஏதுவாக, மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர் நல விவகாரத்துறை அமைச்சகம் சார்பில், www.moia.gov.in என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் காலமான நபர் தொடர்பான விபரங்களை இவ்விணையதளத்தில் பதிவு செய்து, காலமான நபரது உடல் இந்தியா வரும் வரை, அவ்வப்போதுள்ள நிலவரத்தை மேற்படி இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.