Friday, October 24, 2014

அனைத்துவிதமான (certificates) சான்றிதழ்களும் PDF வடிவில் கிடைக்கிறது

அனைத்துவிதமான சான்றிதழ்களும் PDF வடிவில் இந்த முகவரியில் கிடைக்கிறது.
நண்பர்களே.. தவரவிடாதீர்கள்

☉சாதி சான்றிதழ்
☉வருமான சான்றிதழ்
☉பிறப்பிடச் சான்றிதழ்
☉இருப்பிடச் சான்றிதழ்
☉வேளாண் சேவை இணைப்பு படிவம்
☉விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
☉புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
☉பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
☉பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
☉பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
☉தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
☉சத்யஅம்மையர் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் - விண்ணப்படிவம்
☉இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
☉கைம்பெண் மகளிரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச நோட், புத்தகம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
☉டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார், விதவை மறுமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
☉அன்னை தெரேசா, அனாதை பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
☉E.V.R.மணி அம்மையர் நினைவு ஏழை விதவை தாய்மார்களின் பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
☉அரசு சேவை இல்லம் - மேல் நிலை படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
☉அரசு சேவை இல்லம் - தையல் /அலுவலக சம்மந்தமான படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - பொதுப் படிப்புக்கான விண்ணப்படிவம்
☉அரசு சேவை இல்லம் - புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திக்கான விண்ணப்படிவம்
☉சேவை இல்லங்களில், சிறார்களை சேர்ப்பதற்கான விண்ணப்படிவம்
☉பணிப்புரியும் மகளிர்கான தங்கும் விடுதி - பதிவு விண்ணப்பம்
☉தமிழ்நாடு அரசு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
☉பெண்களுக்காக குறுகிய காலம் விடுதியில் தங்குவதற்கான திட்டம் - விண்ணப்ப படிவம்
☉பணிபுரியும் பெண்களுக்கான தின பராமரிப்பு மையத்துடன் இணைந்த ☉தங்கும் விடுதியை விரிவுபடுத்த/கட்டுவதற்கான நிதி உதவியை பெறுவதற்கான மத்திய அரசு திட்டம்
☉முதியோர்கான ஒருங்கிணைந்த திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி பெறுவதற்கான மற்றும் கண்காணிப்பு, செய்வதற்கான விண்ணப்ப படிவம்
☉குழந்தை காப்பகங்களை தொடர்ந்து நடத்துவதற்கான விண்ணப்ப படிவம்
☉ஆதரவற்றக் குழந்தைக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
☉தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
☉பிறப்பு சான்றிதழ்
☉இறப்பு சான்றிதழ்
☉குழந்தை பெயர் பதிவு செய்தல்
போன்ற அனைத்தும்.
http://agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schems_applicationforms_ta.html