THE WHISTLE BLOWERS PROTECTION ACT, 2011
NO. 17 OF 2014
https://www.facebook.com/download/316947771824177/17%20of%202014.pdf
=====================================================================
========================================================================
======================================================================
உங்கள் ஊராட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது என்பதனை அறிந்து கொள்ள (வரவு-செலவு )
https://accountingonline.gov.in/
======================================================================NO. 17 OF 2014
https://www.facebook.com/download/316947771824177/17%20of%202014.pdf
=====================================================================
======================================================================
உங்கள் ஊராட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது என்பதனை அறிந்து கொள்ள (வரவு-செலவு )
https://accountingonline.gov.in/
கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான முக்கிய அரசாணைகள் தொகுப்பு
அறிய/பதிவு இறக்கம் செய்ய :
http://sird.tn.nic.in/pdf/5th%20book%20-GO%20compendiam.pdf
=======================================================================
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் தொடர்பான மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் பரிந்துரை செய்ய பட்ட ஆலோசனைகள் முழுமையாக .
அறிய: http://www.tnrd.gov.in/kosimani_reports.html
========================================================================
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான - சட்டம்,அரசு ஆணைகள்
அறிய
http://cma.tn.gov.in/cma/en-in/Pages/GOs.aspx
http://cma.tn.gov.in/cma/en-in/Pages/Acts.aspx
=====================================================================
வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கான இணைய வழி சேவை
http://transport.tn.nic.in/transport/
==================================================================http://transport.tn.nic.in/transport/
தமிழ்நாடு வாகன சட்டம்,வரி சட்டம் தொடர்பாக :
http://www.tn.gov.in/sta/taxtables.html
===================================================================== http://www.tn.gov.in/sta/taxtables.html
நான் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொழில்முனைவோா் கடன் கேட்டு விண்ணப்பித்தேன் வங்கி மேலாளர் கேட்ட அனைத்து விபரங்கள் (வீட்டு பத்திரம்,சொத்து மதிப்பு, வில்லங்க சான்றிதழ்) கொடுத்தும் ஆறு மாத காலமாக அடுத்த வாரம் வாருங்கள் என கூறுகிறார் இது குறித்து சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டும்
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
முடிந்தால் "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } செல்வேன் என்று அந்த வங்கி அதிகாரியிடம் கூறிவிட்டு செயல்படவும். எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை
========================================================================
ஒரு இடத்தை நண்பருக்காக வேறொரு நபர் பத்திரப் பதிவு செய்தாராம் . . பத்திரப் பதிவானது உன்மை தானா எனக் கண்டறிய ஏதும் இணையதளம் உள்ளதா ?
http://ecview.tnreginet.net/ECView.asp. இந்த முகவரியில் சென்று வில்லங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
http://www.tnreginet.net/
==========================================================================
ஒவ்வொரு இந்தியா குடிமகனும் இந்த இரண்டு இதழ்களை படிக்க வேண்டும்.இந்த இதழ்கள் மத்திய அரசால் வெயிடப்படுகிறது.மத்திய அரசின் திட்டங்களை இந்த நாளிழ்தழில் விவரமாக உள்ளது. மேலும் தமிழ் உட்பட பல்வேறு மாநில மொழிகளில் உள்ளது.
***************************************************************************************
Kurukshetra Archives :
http://yojana.gov.in/cms/(S(mhslv445lmsfkqjfzoox2445))/default.aspx
****************************************************************************************
Yojana Archives :
http://yojana.gov.in/cms/(S(0tjlwt55u31x2i45q1vizwz1))/default.aspx
=======================================================================
www.accountingonline.gov.in
உங்கள் ஊராட்சியின் வரவு-செலவு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் /வினா எழுந்து உள்ளது. ஆகையால் நான் இது தொடர்பாக வீடியோ பதிவு செய்துவுள்ளேன்.
https://www.facebook.com/video.php?v=588951617898369
======================================================================
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிகளுக்கான பயிற்சி கையேடு-4
“ஊராட்சிகள் மேம்பாட்டிற்க்கான பொதுவான தகவல்கள் “
மேலும் அறிய :
http://sird.tn.nic.in/pdf/4th%20Book%20-%20Uratchikal%20Mepattu%20pothu%20thagaval.pdf
=======================================================================
கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான முக்கிய அரசாணைகள் தொகுப்பு
அறிய : http://sird.tn.nic.in/pdf/5th%20book%20-GO%20compendiam.pdf
=======================================================================
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் தொடர்பான மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் பரிந்துரை செய்ய பட்ட ஆலோசனைகள் முழுமையாக .
அறிய: http://www.tnrd.gov.in/kosimani_reports.html
=====================================================================
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை
ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டிய மிக்கியமான இணையதளம்
மாநில அரசு: http://www.tn.gov.in/ta/department/22
மத்திய அரசு: http://darpg.gov.in/
=====================================================================
http://tnvelaivaaippu.gov.in/Empower/
http://www.indianrailways.gov.in/
=====================================================================
இனி சான்றிதழ்களில் அதிகாரிகளிடம் கையொப்பம் (Attestation) பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு.
http://cms.tn.gov.in/sites/default/files/gos/G.O.%20MSNo_96_ar1_14.pdf
=====================================================================
http://darpg.gov.in/darpgwebsite_cms/document/file/Citizens_Bill131.pdf
தங்களது ரேஷன் கடைக்கு எவ்வளவு பொருள் வருகிறது அறிந்துகொள்ள (கடை வாரியாக,வட்டம் வாரியாக) மற்றும் புகார் தெரிவிக்க
http://www.consumer.tn.gov.in/fairprice.htm
======================================================================
கணினி பற்றி கற்றுக்கொள்ள/அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள புத்தகம் !
தமிழ்நாடு மாநில அரசால் உருவாக்கபட்டது.
https://www.facebook.com/download/751819151551713/computermaterialforerpricorrected.pdf
=====================================================================
நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்
01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/
03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/
07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp
09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/
17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/
=====================================================================
கிராம சபா கூட்டங்களை காணொளி(வீடியோ ) பதிவு செய்ய கோருதல்:
மத்திய ஊரக துறைஅமைச்சகம், கடித எண் No.J. 11011/80/2011-Media, தேதி: 08-12-2011. கிராம சபை கூட்டங்களை முழுமையாக வீடியோ (காணொளி) பதிவு செய்ய வேண்டும் கூறுகிறது
https://www.facebook.com/download/751220928277373/Videographing%20of%20Gram%20Sabha%20discussions.pdf
=====================================================================
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிகளுக்கான பயிற்சி கையேடு-2
ஊரக வளர்ச்சி திட்டங்கள் (மாநில,மத்திய அரசு திட்டங்கள்)
மேலும் அறிய :
http://sird.tn.nic.in/pdf/2-%20Schemes%20-%20new%20-%2026-1-2012-%20Veera.pdf
======================================================================
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிகளுக்கான பயிற்சி கையேடு-3
“மனித மேம்பாட்டில் உரசிகளுக்கான தகவல்கள் “
மேலும் அறிய :
http://sird.tn.nic.in/pdf/3rd%20Book%20-%20Village%20P.pdf
======================================================================
தேசிய
ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் -2005 –யின் கீழ் உங்களது பகுதியில்
நடைபெற்ற வேலைகள்,திட்டங்கள்,எத்தனை நபர் வேலை செய்தனர்,எவ்வளவு நிதி வரவு
,எவ்வளவு செலவு அறிய !!!
http://nrega.nic.in/netnrega/home.aspx
======================================================================http://nrega.nic.in/netnrega/home.aspx
தமிழ்
நாடு முதல் அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டதில் உங்களது (நீங்கள் )
உறுப்பினர்களா உள்ளீர்களா அறிய (குடும்ப அட்டை எண் மூலம்)!!!
http://claim.cmchistn.com/Payer/PayerMemberPolicyInfoDetails.aspx
http://claim.cmchistn.com/Payer/PayerMemberPolicyInfoDetails.aspx
உங்களது உறவினர்,அலுவலகம்,மற்ற நபர்களுக்கு இணையம் மூலம் கடிதம் அனுப்புலாம் (அதாவது மின்னணு அஞ்சல்) முதலில் பதிவு செய்யவும்,பிறகு அதற்கான கட்டணத்தை குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகத்தில் செலுத்துவும் ,பிறகு நீங்கள் கடிதம் அனுப்புலாம்,
இந்தியா அஞ்சல் துறை .
http://indiapost.nic.in/Home.aspx
====================================================================
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த சட்டம்,விதிகள்,அரசு ஆணைகள் படிக்க,பதிவிறக்கம் செய்ய
http://www.tnrd.gov.in/acts_go.html
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த சட்டம்,விதிகள்,அரசு ஆணைகள் படிக்க,பதிவிறக்கம் செய்ய
http://www.tnrd.gov.in/acts_go.html