தன ஜன வசீகரம் செய்யும் "ஹத ஜோரி"
ஹத ஜோரி மற்றும் ஹத ஜோடி என அழைக்கப்படும் மூலிகையானது மிகவும் அபூர்வமான ஒன்று மட்டுமல்ல-காண்பதற்கு அரிதும் கூட.இதன் மொத்த உயரமே 1-2 இன்சு மட்டுமே. மத்திய பிரதேச மாநிலம் மற்றும் நேபால் பள்ளத்தாக்குகளில் விளையும் இது-தாந்த்ரீகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். பண மற்றும் ஜன வசியத்திர்க்கு பிரசத்தி பெற்ற ஒன்றும் கூட. இந்த செடியின் பெயர் "பிர்வா" என அழைக்கப்படுகிறது. மிக அதிகமான எம் தேடுதலுக்கு பிறகு யாம் தெரிந்து கொண்ட விஷயம்-தமிழில் இதற்கு "புலி நகம்" மற்றும் "காக்கா மூக்கு செடி","தேள் கொடுக்கி" என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இதன் வேரானது மனித கைகள் இரண்டும் கை கூப்புவது போல் இருப்பதால் இதற்கு ஹிந்தியில் மற்றும் தாந்த்ரீகத்தில் "ஹத ஜோடி" என அழைக்கப்பட்டு வந்தது.தாந்த்ரீகத்தில் - இதை உடன் வைத்திருந்தாலே நடக்க முடியாத காரியம் என்று எண்ணி இருந்ததெல்லாம் நடந்து முடியும் என கூறப்படுகிறது. மேலும் எவ்விதமான பயத்தையும் போக்கி மனிதனில் வசீகர சக்தியை ஏற்படுத்தும் இது.
தாந்த்ரீகத்தில் இதன் பெருமைகளாக : பயத்தை போக்கும், பணத்தை வசீகரிக்கும், மனிதர்களை வசீகரிக்கும், விபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் மற்றும் இதை வைத்திருப்போரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மாவட்டங்களின் குக்கிராமங்கள் மற்றும் தாந்த்ரீகத்திற்கு பெயர் பெற்ற சட்டீஸ்கார் மாநிலம் போன்றவற்றில் இது மிக பிரபலம். சாமுண்டீஸ்வரியின் தோற்றமாக இது கூறப்படுகிறது.