உலகம் முழுவதும் இளைஞர்கள் இதயங்களை பிடித்து கொண்டு ஒரு அழகான சிறிய பட்ஜெட் Android Phone.
தற்போதைய சூழ்நிலையில் இது காலாவதியான Android 2.3 ஜிஞ்சர்பிரெட் பயன்படுத்தப்படுகிறது அந்த பழைய முகப்பு வெறுத்துபோகவில்லையா??எனவே உங்களுக்கு பிடித்த JellyBean ஐ நிறுவ முடியும்.
அதனைப் பார்போம்
முதலில் நீங்கள் தொடர முன், நீங்கள் பின்வரும் Setting பூர்த்தி செய்ய வேண்டும்.
1.ஸ்மார்ட்போன் 70-80% charge இருக்க வேண்டும்.
2.போனை கனணியுடன் இனைக்கும் போது USB debugging mode ஐ On செய்திருத்தல் வேண்டும்.
3. தொலைபேசி நினைவகத்தில் சேமித்து கோள்கள் பதிவுகள், எஸ்எம்எஸ் மற்றும் பிற தரவு போன்றவற்றை முக்கிய தரவினை பிரதி.எடுத்துக் கொள்ள வேண்டும்.
Install செய்யும் முறை..
1. உங்கள் கனணியில் இணயதளத்திற்க்கு சென்று Jelly bean ஐ Download செய்து கொள்ளுங்கள்.
2. கனணியுடன் உங்கள் போனை Connect செய்து கொள்ளுங்கள்.
3.Download பண்ணியதை SD card ல் Copy செய்து கொள்ளுங்கள்.
4. போனை off செய்து On பண்ணும் போது Volume UP Home Power buttons. ஒருங்கே சேர்ந்துஅழுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும் போது "Enter Any Android Device Into Recovery Mode" என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். உங்கள் தொலைபேசி திரையில் ஆச்சரியக்குறி பார்ப்பீர்கள்.
5. அத்ததாக select Backup and Restore option ஐ தெரிவு செய்து கொள்ள வேண்டும். Backupசெய்த பின்பு மீண்மடும் next windows தோன்றும்
6. அடுத்தாக Wipe data/factory reset option தெரிய வரும் இதனை தெரிவு செய்யவும்.
7. இப்போது Install zip from sdcard option தெரிய வரும். sdcard ல் copy செய்த zip தெரிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு Jelly bean Install செய்யும் வேலை முடிவடைந்த பின்பு off செய்து On செய்யவும்.
அவ்வளவு தான் உங்கள் போணி புதிய Jelly bean Menu தோன்றும். இதனை Settings –> About Phone சென்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
=======================================================================
இச்செயற்பாட்டை துவங்கும் முன்னர் உங்கள் மொபைல் கட்டாயம் Super user acces இனைப்பெற்றிருக்க வேண்டும்.அத்தோடு சாதாரன Recovery ஒப்சன் மூலம் இவ்வேலையை நிறைவேற்ற முடீயாது என்பதையும் ஒவ்வொறு Mobile deviceற்கும் அதற்கேயுறிய ROM (JELLYBEAN) தான் நிறுவப்படவேண்டும் என்பதையயும் கவனத்தில்கொள்க.இல்லையெனில் ஒரு புதிய PHONE வாங்க வேன்டிவரும்...
உங்கள் கருத்துக்களை கொடுக்கவும்