இளசான அருகம்புல் - ஒரு கட்டு,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்,
தேன் - ஒரு கரண்டி,
இஞ்சி - சிறு துண்டு,
உப்பு - 1/2 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி,
பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை
வடிகட்டி எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு,
ஐஸ் சேர்த்துப் பருகவும்.
ஐஸ் சேர்த்துப் பருகவும்.
No comments:
Post a Comment