நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு
என்னென்ன தேவை?வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு
எப்படி செய்வது?வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

No comments:
Post a Comment