நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு
என்னென்ன தேவை?
முட்டை-2
வெங்காயம்-100கிராம்
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கவும்
சீரகம், மிளகுத்தூள்-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-1டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை -தாளிக்க
எப்படி செய்வது?
முஙடையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதங்கியதும் உடைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும். மிளகு சீரகத்தூள், போதுமான உப்பு, சேர்த்து நன்கு கிளறி பொடிமாஸை இறக்கவும்.

No comments:
Post a Comment