Wednesday, September 25, 2013

கோதுமைப் புட்டு




தேவையான பொருட்கள்:

கோதுமையை ரவையை விட சிறியதாக உடைத்துக் கொள்ளவும் & 1/2 கிலோ 
உப்பு & தேவையான அளவு 

செய்முறை:

கோதுமை ரவையில் லேசாக உப்புத்தூள் சேர்த்து போதுமான நீர் சேர்த்துப் பிசறி ஆவியில் வேக வைக்கவும். 
வெந்த ரவையை ஒரு பாத்திரத்தில் உடைத்து விட்டு (தேவையெனில் சிறிது வெந்நீர் ஊற்றிக் கிளறி) புட்டு செய்யும் குழாயில் போட்டு மூடி
இருமுறை ஆவி காட்டவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கடலைக் கறி பிரமாதமான ருசியுடன் இருக்கும். 

No comments:

Post a Comment