தேவையான பொருட்கள்
தக்காளி - ரு கிலோ
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
தாளிக்க; -
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளியது)
செய்துமுறை:
தக்காளியை நன்கு மசியப் பிசையவும். மூன்று டம்ளர் நீர் விடவும்-.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
இதில் பிசைந்து வைத்த தக்காளி சாறைச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
இடித்த பூண்டு, மிளகு, சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவும் இறக்கிவிடவும்.
No comments:
Post a Comment