Wednesday, September 25, 2013

டயட் பாகற்காய் மசாலா





தேவையான பொருட்கள்



பாகற்காய் 1 கிலோ

வெங்காயம் - 150 கிராம்
தக்காளி -150 கிராம்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் -  டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு (நறுக்கவும்)
பூண்டு -2 பல் (நறுக்கவும்)
எலுமிச்சம்பழம் -1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
சோம்பு- 1 டீஸ்பூன்
எண்ணெய் - குழிக்கரண்டி
உப்பு  தேவைக்கேற்ப
செய்முறை:
பாகற்காயைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழச்சாறுடன், மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கலக்கி, பாகற்காயில் புரட்டி, பத்து நிமிடங்கள் தனியே வைத்திருக்கும்.
ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்துத் தாளித்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பாகற்காயையும் சேர்க்கவும்.
குறைந்த தியில் வைத்திருந்த பாகற்காய், மசாலாவுடன் சேர்ந்து க்ரிஸ்ப்பானதும் இறக்கவும்.

No comments:

Post a Comment