நீங்கள் புகார் தர, ரயில்வே அதிகாரிகளுக்கு நீங்கள் sms அனுப்பலாம். அதை பெற்று கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் வண்டி என், போகி என், மற்றும் உங்கள் குறைகளை சுருக்கமாக குறிப்பிட்டு, உதாரணமாக, பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை / லைட், பேன் வேலை செய்ய வில்லை / பாதுகாப்பு பிரச்சினை இப்படி எது வேண்டுமானாலும் நீங்கள் குறுந்தகவல் அனுப்பலாம். குறுந்தகவல் அனுப்ப வேண்டிய என் 81212 81212. தயவு செய்து இந்த தகவலை பரப்புங்கள், யாராவது ஒருவருக்காவது பயன்படட்டும்.
நன்றி - திரு. பாலசுப்ரமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய ரயில்வே மற்றும் கூகிள் இனைந்து வழங்கும் சேவை - உங்கள் PNR எண்ணை 97733-00000, என்ற எண்ணுக்கு sms அனுப்பினாலே, உங்கள் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டின் தற்போதைய நிலவரம் வந்து விடும். இந்த எண்ணுக்கு முன்னால் +91 என்ற எண்ணை சேர்க்க தேவை இல்லை. இதற்கு சாதாரண sms தொகையே பிடித்தம் செய்யப்படும். வேறு கூடுதல் கட்டணம் இல்லை.
No comments:
Post a Comment