Thursday, September 12, 2013

ட்ரான்ஸ்போர்டர் உங்களிடம் இருக்காங்களா?



உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் உடனே போய், வேலையே முடித்து கொடுக்கும் ட்ரான்ஸ்போர்டர் இருக்காங்க, நம்ம நட்பு எல்லைக்குள்ளே, 167 நாடுகளுக்கு விசா அவருக்கு எடுக்க வேண்டிய தேவை இல்லை. உடனே கிளம்பி அடுத்த விமானம் மூலம் அவர் போக முடியும். இது வரை 70 நாடுகளுக்கு போயிட்டு வந்து இருகாரு.
அமெரிக்காவில விசா இல்லாம அக்ஷிடெண்ட் ஆகி கோமாவில இருந்த ஒருவரை நம்ம ட்ரான்ஸ்போர்டர் போய் அணைத்து சட்ட நடைமுறைகளும் செய்து ஏற் இந்தியா மூலமா கொண்டு வந்து சேத்து இருக்காரு.
ஒருவர் தயாரித்த உயிர் காக்கும் மருந்தை உடனே போய் ஐரோப்பாவிலே வாங்கி வந்து கொடுத்து உயிரை காபற்றியும் இருக்காரு.
நியூசிலாந்துற்கு திருமணம் செய்து கொண்டு சென்ற நம் தமிழ் பெண்ணை அடைத்து வைத்து கொடுமை படுத்தியது கேட்டு. அந்த பெண் வீட்டார் உதவி நாடிய போது நியூசிலாந்து சென்று அந்த பெண்ணை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்து சேர்த்து இருக்காறு.
ரியல் எஸ்டேட் கம்பனிகள், துணி கம்பனிகள், போன்றவற்றிற்கு மார்க்கெட்டிங் செய்வதற்கும் அவர் பல நாடுகளுக்கு சென்று வந்து இருக்கிறார். ஓம் முருகா குடும்ப நண்பர்களுக்கு உலக அளவில் ஏதேனும் வேலைகளுக்கு உடனே சென்று வேலையை முடிக்க வேண்டும் என்றால் தாரளமாக நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். tamilembassy@gmail.com, +91-99438-26447

No comments:

Post a Comment