போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய
வேண்டுமா... இதைப்படியுங்கள்...!
வேண்டுமா... இதைப்படியுங்கள்...!
நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல்
முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால்
மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல்
முகவரிகள்
சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ
நம்மால் கண்டறிய முடியாது.
முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால்
மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல்
முகவரிகள்
சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ
நம்மால் கண்டறிய முடியாது.
அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல்
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும்
சென்று சேராது. இதற்கு காரணம்
ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்திருக்கலாம்
அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல்
விட்டதால் செயலிழந்து இருக்கலாம்.
இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம்
போலியான மின்னஞ்சல்
முகவரியை கொடுத்திருக்கலாம்.
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும்
சென்று சேராது. இதற்கு காரணம்
ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்திருக்கலாம்
அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல்
விட்டதால் செயலிழந்து இருக்கலாம்.
இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம்
போலியான மின்னஞ்சல்
முகவரியை கொடுத்திருக்கலாம்.
அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட
மின்னஞ்சல் முகவரி சரியாக
வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத
கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்
உதவி புரிகிறது.
மின்னஞ்சல் முகவரி சரியாக
வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத
கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்
உதவி புரிகிறது.
அந்த இணையதளத்துக்கான லிங்க்.
ஒரு மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த
நீங்கள் அதிக தொழில்நுட்ப
அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில்
சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.
சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த
நீங்கள் அதிக தொழில்நுட்ப
அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில்
சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.
அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள
காலி கட்டத்தில்,
நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify
Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள்
கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா,
இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால்
அது Valid என்றும், இல்லை என்றால் not Valid
என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட
மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க
தெரிந்து கொள்ள முடியும்.
காலி கட்டத்தில்,
நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify
Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள்
கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா,
இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால்
அது Valid என்றும், இல்லை என்றால் not Valid
என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட
மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க
தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment