Monday, September 16, 2013

திருவாரூரில் இயற்கை உரங்களைக் கொண்டு காய்கறித் தோட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் வடபாதி ஊராட்சியில், இயற்கை உரங்களைக்கொண்டு காய்கறித் தோட்டம் அமைத்து, மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
வடுவூர் வடபாதி ஊராட்சிமன்றத் தலைவர் இளவேணியின் முயற்சியால், 3 ஏக்கர் பரப்பளவில் உயர்ரக மரங்களும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட இரண்டு பணியாளர்களால் காய்கறி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிது. இந்த தோட்டத்தில் விளையும் காய்கறிகளால், மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதோடு, ஊராட்சிக்கு நாள்தோறும் 500 ரூபாய் வருவாயும் கிடைக்கிறது.

தரிசாக கிடந்த பொது இடத்தை பயனுள்ள வகையில் மாற்றியதால், மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ள இந்த ஊராட்சிக்கு, வேளாண்மைத்துறை மூலம் உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த காய்கறித் தோட்டத்தை, விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஊராட்சிமன்றத் தலைவர் இளவேணி தெரிவித்தார்.

நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி

No comments:

Post a Comment